நிழலாடும் நின் நினைவில் 07

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

இன்னொரு பசுமையான நினைவை ரீக்ரியேட் பண்ண வந்துட்டாங்க நம்ம ரம்யாவும் ஷர்வனும். என்னடா முதல் பார்ட் இவ்வளவு குட்டியா இருகுன்னு யோசிக்காதீங்க. நிகழ்காலத்து சீன் முதல் பார்டிலும், கடந்த காலத்து சீன் இரண்டாவது பார்ட்டிலும்னு பிரிச்சு போட்டிருக்கேன்.

நிழலாடும் நின் நினைவில் 07.01

நிழலாடும் நின் நினைவில் 07.02

கதையின் நகர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
உறவின் பாதையில்
உயிர் சுமந்த காலம்
உதிர்ந்த இலைகள் போல்
உன் நினைவிலிருந்து மறைந்தது
உணர்வின் உச்சம் கண்ணா.....

உன்னோடு வாழ்ந்த ஒவ்வோர் நொடியும்
உன் வார்த்தைகளில் மீண்டும்
உயிர் பெறுகிறது கண்மணியே....

உன் குரலில் கேட்ட கதைகளெல்லாம்
உண்மையில் என் வாழ்க்கையின் அத்தியாயங்களாம்.....

உன் சொல்லில் என்னை உணர்ந்தபோது
உள்ளம் முழுவதும் நன்றியால் நனைந்தது
உன்னால் தானே நான்
உறவின் அர்த்தத்தை மீண்டும்
உணர்கிறேன்....

உணராமல் தொலைத்த நினைவுகளை
உன் அன்பே மீண்டும் எனக்கு
உரக்கச் சொல்கிறது
உன் (நம்) காதலை பெண்ணே....
 
காட்சி அமைப்புகள் அவ்வளவு அழகு. ஷ்ரவனின் கடந்த காலத்தை சுமந்து நிற்கும் நோட்டுப் புத்தகங்கள் முதல் அவன் வாங்கி வந்த பால்கோவா, அவள் பைக் ரைட் செல்லும் போது அணியும் உடைகள் வரை ரசிச்சு ரசிச்சு எழுதறீங்க.

ட்ரிப் கேன்சல் செய்வது முதல் லெதர் க்ளௌஸ் அணிவது வரை ஷ்ரவனின் உணர்வுகள் ரொம்ப அழகாக வெளிப்படுகிறது. ஆனால் தனது துணையின் கடந்த காலக் காதலை ஏற்ற்க்கொல்வது என்பது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அத்தனை எளிதான விஷயம் எல்லாம் இல்லை.

அதை வெகு இயல்பாக ஏற்றுக் கொண்ட ரம்யா வெரி கிரேட் என்றுதான் சொல்ல வேண்டும். சரியா சொல்லணும்ன்னா ரொம்ப ரொம்ப பெரிய விஷயங்களை கலகல வசனங்களுடன் இயல்பா சொல்லிட்டு போறீங்க.

This story and its chrs have very deep unsaid emotions inside

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
Nirmala vandhachu 😍 😍 😍
 
எப்படி கவிக்குயிலே! கவிதை இப்படி அருவியா கொட்டுது உங்களுக்கு. அப்படியே ஷ்ரவன் மைண்ட்வாய்ஸ் எடுத்துச் சொல்லுது. அவன் மட்டும் இதைப் படித்தால், ஐந்தாவது நோட்டுப்புத்தம் எழுதி (உங்க கவிதைகளை காபி பண்ணி) ரம்யாகிட்ட.... படிக்க உரைநடை வேணுமா செய்யுள் வேணுமான்னு ஆப்ஷன் கொடுப்பான்.
 
காட்சி அமைப்புகள் அவ்வளவு அழகு. ஷ்ரவனின் கடந்த காலத்தை சுமந்து நிற்கும் நோட்டுப் புத்தகங்கள் முதல் அவன் வாங்கி வந்த பால்கோவா, அவள் பைக் ரைட் செல்லும் போது அணியும் உடைகள் வரை ரசிச்சு ரசிச்சு எழுதறீங்க.

ட்ரிப் கேன்சல் செய்வது முதல் லெதர் க்ளௌஸ் அணிவது வரை ஷ்ரவனின் உணர்வுகள் ரொம்ப அழகாக வெளிப்படுகிறது. ஆனால் தனது துணையின் கடந்த காலக் காதலை ஏற்ற்க்கொல்வது என்பது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அத்தனை எளிதான விஷயம் எல்லாம் இல்லை.

அதை வெகு இயல்பாக ஏற்றுக் கொண்ட ரம்யா வெரி கிரேட் என்றுதான் சொல்ல வேண்டும். சரியா சொல்லணும்ன்னா ரொம்ப ரொம்ப பெரிய விஷயங்களை கலகல வசனங்களுடன் இயல்பா சொல்லிட்டு போறீங்க.

This story and its chrs have very deep unsaid emotions inside

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
பிறவிப்பயன் அடைந்தது போல உணர்கிறேன் எழுத்தாளரே! அத்தியாயம் நீண்டுகொண்டே போகிறதே...எதைக் குறைக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். எலிமினேட் பண்ண நினைத்த பல காட்கிகளை ரசனையாக குறிப்பிட்டு, You have made my day. Thank you so much for your unconditional support.
 
Advertisement

Advertisement

Back
Top