நிழலாடும் நின் நினைவில் 20

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

அந்த முக்கியமான வேலை என்னன்னு இந்த எபில தெரிஞ்சிடும். ரம்யா தளர்த்திக்கிற அடுத்த ரூல், எத்தனை நாட்களுக்குத் தாங்கும்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம். Please keep supporting with you loving comments friends.

நிழலாடும் நின் நினைவில் 20

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
சாரி கேக்க
சாக்லெட் தந்து
சரியாக இவர்கள்
சமமாக பிரித்து
சாப்பிட்டு
சமாதான தூது.....
சூப்பர்
 
காலை நெருங்குகிறேன்

மாலை தவிர்க்கிறேன்

வேளைக்கு மூளை மாறும்

வேலையாக நான் இருக்க

பாலையாக தோய்ந்த நிலை

சோலையாக வேண்டி நிதம்

ஓலை அனுப்புகிறேன்

சிலையாகிய ஆண்டவனிடம்....
 
அளவுக்கு அதிகமான அன்பு இருவரிடத்திலும் உண்டு❤️
அப்போ வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை சந்திக்க இருவரும் ரெடி😀
ரம்யாவின் அடுத்த திட்டம் என்னவாம்💞நம்மாளை இப்படி மயக்கி வைத்து இருக்காளே😂
என்ன எல்லாம் நினைத்தான் வால் மாதிரி அப்புறம் சின்ன குழந்தையா நான் ,இப்படி எல்லாம்
நினைத்து ரம்யா மேல கோவமா இருந்தவன் இப்போ இந்த சாக்லெட் ரகசியம் தெரிந்தவுடன் மாறிப்போய்விட்டியே ஹீரோ 😂நீயேல்லாம் ஒரு ஹீரோ ..,போப்பா😂
 
Last edited:
ஓம் ஸ்ரீ சாய்ராம்

அந்த முக்கியமான வேலை என்னன்னு இந்த எபில தெரிஞ்சிடும். ரம்யா தளர்த்திக்கிற அடுத்த ரூல், எத்தனை நாட்களுக்குத் தாங்கும்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம். Please keep supporting with you loving comments friends.

நிழலாடும் நின் நினைவில் 20

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top