நிழலாடும் நின் நினைவில் 21

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - 21

இந்த எபி படிச்சிட்டு யாரும் எனக்கு பொங்கல் பார்சல் பண்ணக்கூடாது. அப்புறம், இந்த எபியில் வரும் ஷ்ரவன் மாதிரியே, நானும் உங்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். அது என்னன்னு இன்னைக்கு நைட் சொல்றேன். Please keep motivating with your lovely feedback friends.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
ஆத்தர் ஜீ 😡
உங்க ரம்யா எப்போ பார்த்தாலும் சிடு சிடுன்னு இருக்காளே,சொல்லி வைங்க அவளிடம், நம்மாளு கோவப்பட்டால் தாங்க மாட்டாள் என்று.
ரம்யாக்கு ஏன் இந்த பொறுமையின்மை,அவனையும் அவனின் முன்னாள் காதலியையும் நல்லா புரிந்து வைத்தவள் ஒரு பாடலினால் இப்படி ஆகிட்டாள்.
 
படிக்கிற உங்களுக்கே இவ்வளவு கோபம் வருதே; பக்கத்துல நின்னு அனுபவிக்குற அந்தப் பாவப்பட்ட புருஷன நெனச்சு பாருங்க நட்பே......

நீங்க சொல்லுங்க நட்பே! ஷ்ரவன் பேசாம அவள டைவர்ஸ் பண்ணிடட்டுமா???
 
நல்ல கதையா இருக்கே ...😡
நீங்க ஷ்ரவனிடம் அடி வாங்காமல் இருந்தால் சரி தான்😂
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - 21

இந்த எபி படிச்சிட்டு யாரும் எனக்கு பொங்கல் பார்சல் பண்ணக்கூடாது. அப்புறம், இந்த எபியில் வரும் ஷ்ரவன் மாதிரியே, நானும் உங்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். அது என்னன்னு இன்னைக்கு நைட் சொல்றேன். Please keep motivating with your lovely feedback friends.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
ரம்யா... என்ன தான் மா ஆச்சு உனக்கு 😰😰😰
முற்றிலும் பொருமையை இழந்துட்டா 😥😥😥

காதலர்களுக்கு இடையே இருந்த காதலை கடமை உடைத்து விட்டது என்றால் ஆதீத காதல் கொண்ட கணவன் மனைவியையும் பிரிக்க விதி செய்ய தொடங்கிடுச்சா...⁉️⁉️⁉️
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top