நிழலாடும் நின் நினைவில் 22

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - 22

ஷ்ரவன் எடுத்த முடிவு சரியான்னு உங்க கருத்துக்களை பகிருங்கள் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த எபி இன்னைக்கு நைட்டே தரேன். Stay tuned.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
போங்கப்பா நீங்களும் உங்க சண்டையும் 🤛
 
சிறுபிள்ளை போல்
சின்ன விஷயத்தில்
சிணுங்கும் சரிபாதியே....

சில நொடிகளில்
சினத்தைச் சிதறவிட்டு
சமாதானம்
செய்ய மனம் தவிக்க...


சொல்லுக்கு சொல்
சண்டையிட்டாலும்
சிறிது நேரத்தில்
சேர்ந்து பேசிவிடும்
சுபாவ மனைவியே....

சீற்றம் காட்டும்
சிறுபிள்ளை போல
செய்யும் உனை
சற்று நோக்கினால்
சினம் வருவதில்லை
சிரிப்பு மட்டும் தான் வருகிறது...


சிலிர்க்கும் அந்த
சிறுபிள்ளை மனதை
சேர்த்தணைக்கவே தோன்றுகிறது என் சிந்தை செல்ல மனைவியே...!
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - 22

ஷ்ரவன் எடுத்த முடிவு சரியான்னு உங்க கருத்துக்களை பகிருங்கள் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த எபி இன்னைக்கு நைட்டே தரேன். Stay tuned.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
அருமையான பதிவு 🤩 🤩
ரம்யாவின் கற்பனை கண்டம் விட்டு கண்டம் தாண்டி விட்டது 😮 😮 😮
அவ முருங்கை மரத்தில் இருந்து இறங்கிட்டாள் என்று பார்த்தால் இவன் ஏறி உட்கார்ந்துட்டான் 😨😨😨
 

Advertisement

Advertisement

Back
Top