Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள்... நான்....காதல்...கதை..

Advertisement

@Umamanoj

? ? நீங்க தான் உமாம்மா...first reason....நான் இரண்டு எபியோட எழுதி வைச்ச கதையை நீங்க கேட்ட பின் தான் எழுத ஆரம்பிச்சேன்...really I feel good at heart now..thanks for that...எல்லா கதைக்கும் நீங்க கூட இருந்திருக்கீங்க...இனியும் இருங்க...
Thanks pavi..iniyum irupen ...
Nee en kathaliyanal...part 2 .. Sakthi thu thaaney... seekiram rest eduthitu koopidarathuku munnadiye vanthudu?
 
@Shafana
You are new to me and I am too you shafi sis.
But became special...enjoyed your humor sense thoroughly... U made me laugh at many moments
Thanks much????
Thank you pavi ma. Romba happy.
நீங்க இன்னும் நிறைய நிறைய எழுதனும். நாங்களும் உங்க கதைமாந்தர்ளோடு வாழனும்.
உங்கள் எழுத்துகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் பிரியமான தோழி.
 
@Dharani
எனக்கு ரொம்ப பிடிச்ச நான் ரசிச்சு எழுதிய வரிகளை...நீங்களும் ரசிப்பீஙக...தரணிக்கா...
புது மொழி தனி மொழி...நான் edit பன்றப்ப change பண்ணினேன்...நீங்கள் அதை குறிப்பிட்டு சொல்லவும் me happie...
Thankssss so much... :love: :love: :love: :love: :love: :love:
thanks pavi...enaku oru dout storyla athai fb kuda kettu iruken....நாடி னு நீங்க சொன்னது எதை.... பிலீஸ் சொல்லுங்க
 
@கயல்விழி முத்தழகன்
கயல்க்கா
இப்பவெல்லாம் நீங்களும் கவிதை யா comments சொல்ல ஆரம்பிச்சீட்டீங்க..நம்ம பழைய site ல start pani you were throughout all my stories...
Thanks muchhh Akka.????
Sss பவி.. உங்க ஸ்டோரி எல்லாம் படிச்சு படிச்சு எனக்கு கூட கமெண்ட் நல்லா போட வருது... thank you so much.
 
@Priya

You were another special one priya sis
கதை முடியும் முன்னாடியே review போட்டீங்க...it was really surprising and motivating .
thanksssssssssss to youuuuuuu :love: :love: :love:

Aww... Last few daysla romba romba naa enjoy pani padicha story idhu sis... Heart touching serene story. Aadambaram illatha vaarthaigal korthu azhaga avunga life ah solli irukinga... Thanks & Love to you for this beautiful piece ❤️?
 
Top