நீங்காத உறவே!... அத்தியாயம் 20

Advertisement

😍😍😍

வளருக்கு சீர் செய்ய நிறை காசு கொடுக்கணுமாம்... அதே கர்ப்பமா இருக்குற நிறை அம்மா வீட்ல மூணு மாசம் தங்குறதுக்கு ஆகுற செலவு பிரபாகிட்ட இருந்து வாங்கிக்குவாங்களாம்.. திலகாவோட நடத்தை பார்க்கும் போது...🤦🤦🤷🤷
FB_IMG_1763629365721.jpg
 
திலகா நிறையை எந்த ஆஸ்ரமத்தில/குப்பைத் தொட்டில இருந்து தூக்கிட்டு வந்தீங்க? வளரு பவுசு காமிக்க நிறை பணம் தரனுமா? இவ பிரசவ செலவு, பேர் வைக்க , வீட்ல திருப்பி விடும்பாது சீர் செய்யலாம் நிறை தான் செய்யறா. இவ்வளவு செஞ்ச, செய்யற அக்காவும் மாசமா இருக்கானு ஒரு நாலு ஆப்பிள், வேணாம் ஒரு முழம் பூ/ ஒத்த ரோசா பூ தந்துருபா வளர்? திலகா வளர்ப்பு. ஹூம். ரோகிணி, சிநேகாலாம் தள்ளி இருந்தா தான் ரொம்ப நல்லது. கல்யாணி நிஜத்தை புரிஞ்சுக்கோங்க.
 
Last edited:
இதுக்கு நீங்களும் ஒரு காரணம் 😏😏😏😡😡😡😡
பிரபா 🤗🤗🤗
திலகா 😡😡😡🤬🤬🤬 அந்த பொண்ணு மட்டும் நல்லா இருந்தால் போதுமா
உங்க அண்ணன் வீட்டுல உங்களுக்கு மரியாதை இருக்கா முதல 😏😏😏😡😡😡😡
 
  • Like
Reactions: grg

Advertisement

Advertisement

Back
Top