நீங்காத உறவே!... அத்தியாயம் 4

Advertisement

திலகா நிறை நீங்க பெத்த பொண்ணு தான, இல்ல தவிட்டுக்கு வாங்கிட்டு வந்தீங்களா
எல்லாரும் சுயநலம் பிடித்த குள்ளநரி கூட்டம்
💯

என்ன ஒரு கொழுப்பு இந்த திலகாவுக்கு... நிறை தனக்கு வாங்கின புடவை நகையை எல்லாம் கேக்காமயே தங்கச்சிக்கு எடுத்திட்டாங்க ... நிறைக்கு சீரும் ஒண்ணும் சரியா கொடுக்கல. இந்த லட்சணத்துல கடன் வாங்கி அந்த தங்கச்சிக்கு செழிப்பா சீர் செஞ்சு அதையும் நிறை தான் கட்டணுமாம்..மனுஷப்பிறவி தானா இதுங்கெல்லாம்.

ஒருத்தி பொறுமையா இருக்கா, அன்பா இருக்கா, மத்தவங்களுக்கு செய்யறான்னா எப்படி எல்லாம் அவங்களை அட்வான்டேஜ் எடுத்துக்கறாங்க. நிறைய குடும்பத்தில பாத்துட்டேன். அடுத்தவர்களுக்கு
செய்யறவங்க செஞ்சிட்டே இருக்க வேண்டியது தான்.

நிறை, நல்லவளா இரு, ரொம்ப நல்லவளா இருக்காத!!!

அந்த அப்பா கேரக்டர் என்னைக்கு வாங்க போகுதோ ... மச்சினி சீரை பிரபா எடுத்து வைக்கணுமா. என்ன எடுபிடி ஆளா? அடுத்த எபி எப்போன்னு இருக்கு. நிறை எப்படி இதை ஹாண்டில் பண்ணுவா?
 
Last edited:
ஏம்மா திலகா இத்தனை நாள் உங்களை தாங்குனது போதாதுனு கல்யாணத்துக்கு பிறகும் நீங்க வாங்கற கடனை நிறை அடைக்கனுமா??? என்னவொரு தந்திரக்கார அம்மா நீ...‌‌
 
அழகா இயல்பா நகருது நிறை-பிரபா வாழ்க்கை. நிறை நீ அடிக்கற வேப்பிலையில உங்கப்பனோட கொழுப்பும் அலட்சியமும் குறையுதோ இல்லையோ மூத்த பொண்ணு கிட்ட பயந்தாவது அவளோட புருஷனுக்கு மரியாதை கொடுக்க கத்துக்கணும்.

டேய் ராகவா நீயென்ன ஆசைப்படற உன்னையே நினைச்சு நிறை உருகணுமா? நீ நிறையில்லனா ஸ்னேகான்னு போகலாம் அவ மட்டும் soup song பாடணுமா? உன் பொண்டாட்டி இப்பவே உன்னை உன் தம்பியோட compare பண்ண ஆரம்பிச்சுட்டா. அதை கவனி.

ரோகிணிக்கு எவ்வளவு cheap mind.

நிறைக்கு சமமான maturity பிரபாகிட்டயும் இருக்கும் போலவே. So பணத்தால முடியாட்டியும் நிறைகிட்ட மத்த விதத்துல அக்கறையா அனுசரனையா இருப்பான்னு தோணுது.
 

Advertisement

Advertisement

Back
Top