நீங்காத உறவே!... அத்தியாயம் 5

Advertisement

பிரபாவாவது‌நிறையைப் புரிந்து கொண்டு அனுசரித்து வாழ வேண்டும்
 
திலகா தான் தெய்வத்தை விட மோசம்.

புரளி பேசற ரெண்டும் சீக்கிரமே நிறை கிட்ட நிறைவா வாங்கிக்கப் போகுதுங்க.

மருமகளை வேலையை விட சொல்லற கல்யாணி தான் நிறைக்கு loss of pay-ய கொடுக்கணும்.

பிரபா உனக்கு வாய்ச்ச சுற்றத்துக்கு நீ இவ்வளவு வெள்ளந்தியா இருந்தா
கஷ்டம்டா.
 
திலகா எல்லாம் நிறையா செஞ்சுட்டிங்க அந்த பலகாரம் மட்டும் தான் மிஸ் ஆகிடுச்சுன்னு தூக்கிட்டு வந்துட்டீங்க 😬😬😬😬

உங்க புருஷன் விவரம் தெரியாத மனுஷன் 😏 எப்படி எல்லாம் முட்டு குடுக்குறீங்க.... 😡 நீங்க தான் பெரிய கிரிமினல்...
நிறை தயவு எப்போவும் உங்களுக்கு தேவை அதான் இங்க வந்துருக்கிங்க....

நிறை இப்போவெல்லாம் ரொம்ப சரியா நடந்துக்குறா ஆனா இப்படியே இருக்கணும்......😣
சம்பளம் வாங்குறப்போ எப்படியும் ஒரு சம்பவம் இருக்கு 🤓


அண்ணிங்க பிசாசுங்க 😡 வேணும்ன்னே பண்ணுதுங்க....

பிரபா இன்னும் மனுஷங்களை புரிஞ்சுக்கல இவ்வளவு அப்பாவியா இருக்கானே.....

நிறைக்குள்ள தாழ்வு மனப்பான்மை இருக்கு அவளை நினைச்சே 🙁🙁
 

Advertisement

Advertisement

Back
Top