நீங்காத உறவே!... அத்தியாயம் 8

Advertisement

ஒரு பெரிய சாரி மக்களே!.. நாலு நாளாக இங்கு வர வில்லை. என்னவோ ஒரு பெரிய அழுத்தம். இனி முறையாக வந்து விடும் 🙏🙏🙏
Nirmala vandhachu 😍 😍 😍
 
வீட்டு செலவு எல்லாம் வீரணன் பார்க்கிறாரு 😐😐😐 பசங்க சம்பாதிக்கிறதை அவங்களுக்கு என்று என்ன வேணாலும் வாங்கிக்கோங்க என்று விட்டுருக்காரு 😖😖 இதை நிறை கெடுத்துக்கிட்டா 🤭🤭🤭🤭

கல்யாணியோட கோவம் சரி தான் 😒😒😒 இவளும் சேர்ந்து சம்பாதிக்கிறதால் சின்ன மகனும் நல்லா இருப்பான் என்று நினைச்சா இவ அதையும் பெத்தவங்க கிட்ட கொடுத்திடுவா போல 🤧 🤧 🤧 🤧 🤧 🤧

இவளும் இவ புருஷனும் சம்பாதிக்கிறதை சேர்த்து வச்சு அவ பிள்ளைகளையாவது எதிர் காலத்தில் நல்லா படிக்க வச்சிருக்கலாம் 🤕 🤕 ஆனா இப்போ தனியா போக சொல்லிட்டாரு 🤨🤨🤨

ரோகிணி சினேகா 😡😡😡😡 உங்க ஆசை படியே குடும்பத்தை பிரிச்சாச்சு 😣😣😣

நிறை உன் கோவத்தை காட்ட வேண்டியவங்க கிட்ட காட்டுமா 🙁🙁🙁 உனக்கு தியாகி பட்டம் வேணும் என்று ஆசை படுறியா ☹️☹️☹️ உன் பெத்தவங்க பண்றது தப்புன்னு தெரிஞ்சும் அவங்களை ஒன்னும் சொல்லாமல் இங்கே கேள்வி கேட்டால் உனக்கு அவமானம் தான் மிஞ்சும் 😖😖😖😖😖😖😖😖😖

பிரபாகரன் 😄 😄 😄 😄 😄 😄 உனக்கு ரொமான்ஸ் வந்த நேரம் உங்க அப்பா தனியா போக சொல்லிட்டாரு🥳🥳🥳
 
Last edited:
Veeraman is correct
Nirai ivanga mel Kobapaduradukku pathila than amma mela kova padanum
All problems because of Thilaga only
 

Advertisement

Advertisement

Back
Top