நீங்காத உறவே!... அத்தியாயம் 9

Advertisement

வளர் புருஷனுக்கு பாலை நிறை சுண்ட காச்சனுமாம். 🙄 நிறைக்கு எப்போ தான் புரியுமோ .... திலகா எப்பவுமே ஒரே மாதிரி தான். நிறைக்கு மட்டும் தான் இங்க நியாபக மறதி.
 
Last edited:
இப்படி ஒரு அம்மா வீட்டுக்கு இனி நிறை வராம இருக்கிறதுதான் அவளோட மனநலத்திற்கு நல்லது. சந்தோசமா அருமை மாப்பிளையை தாங்குன்னு நிறை இப்பவே கிளம்பிடனும்.
 

Advertisement

Advertisement

Back
Top