நன்றி, நன்றி உங்க கமெண்ட்ல தான் எனக்கு வேகமாக இந்த கதையை முடிக்கணுமுன்னு தோணுச்சு.. எல்லாம் எபிசொடுக்கு கமெண்ட் போட்டது கோடி நன்றி மா.ஏஞ்சல் லட்டு பேபி. எனக்கு மட்டும் இல்ல நீங்க எல்லாரும் கமெண்ட் போடுறீங்க சோ ஸ்விட் லட்டு பேபி, நீங்க போடுற கமெண்ட் சூப்பர்பாsirappuintha story staring le sri jeyam vaschu than kattininga apoce sonnen inth story hero sri jeyam than nu ipo last epi le athe mathiri mudichutinga
super sis love it
![]()
நன்றிஉங்க எல்லா கதையை விட இந்த கதை செமசுப்பர் ஆன இத Continue வந்திருந்த செம போங்க 2 கதையோட கருவ ஒரே கதையில் கொடுத்து விட்டார்கள் இருந்தாலும் எந்த இடத்திலும் போராடிக்காம கொண்டு சென்றீர்கள் இதில் ஸ்ரீ ஜெயம் அவர்களின் கதை நன்றாக இருந்தது அவருக்கும் ஒரு கதை கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை இந்த கதை மாதிரி அடுத்த கதையை விரைவில் எதிர்பார்க்கிறோம் சீக்கிரம் வாங்க
நன்றி, நன்றி மேம் உங்க வாழ்த்துக்குஅழகான ஒரு குடும்பப் படம் பார்த்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள்.