நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 1

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் வணக்கம் நட்புகளே 🙏🙏🙏 மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை தேடி வந்திருக்கிறேன் எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை தரவேண்டும் இதோ முதல் பதிவு :) :)

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு/
 
Last edited:
ஹீரோயின் காமாட்சியா 🤔🤔🤔 அத்தை மகன் மேல் விருப்பம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் 😣😣😣

தங்கச்சிய தான் விரும்புறான் என்று தெரிஞ்சும் ஏதோ தகிடுதத்தம் செஞ்சு அக்கா கல்யாணம் பண்ணிக்கிட்டா 🙁🙁🙁🙁🙁🙁🙁 மீனா சரியில்லை 🥶🥶🥶

பிடிக்காத பொண்டாட்டி என்று முழு நேர குடிகாரன் ஆகிட்டான் 😏😏😏😏 ஆனா குழந்தை பெத்தாச்சு 😒😒😒

எல்லோரும் ஒரே வீட்டில் தான் இருக்காங்களா 😖 😖
 
Last edited:
❤️❤️❤️❤️
Interesting start.......

தங்கச்சியை கட்டிக்க ஆசைப்பட்ட அத்தை பையனை அக்கா அடம்பிடிச்சு கட்டிகிட்டாளா.....🤨.பிடிக்காத பொண்டாட்டி மருமகன் முழு நேர குடிகாரன் ஆகிட்டான்.....

காமாட்சி மனசுல என்ன இருக்குனு தெரியல.....🤔
 
Last edited:
வணக்கம் வணக்கம் நட்புகளே 🙏🙏🙏 மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை தேடி வந்திருக்கிறேன் எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை தரவேண்டும் இதோ முதல் பதிவு :) :)

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு/
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your story ma 💐 💐 💐
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
நீண்ட நாள் கழித்து போதையில் தள்ளாட்றவனை கூட்டிட்டு வந்துருக்கீங்க 😮😮😮
இவன் தான் ஹீரோ என்று சொல்லி எங்க மனசை உடைச்சுறாதீங்க....!!!
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top