நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 12

Advertisement

மீனாவுக்கு இதெல்லாம் பத்தாது இன்னும் வேணும் இவளுக்கு 😡

வேலு தன் ராணியை அவளைப் பெத்தவங்களுக்கு புரிய வச்சது அருமை😍 இதைவிட வேற என்ன வேணும் பொண்ண பெத்தவங்களுக்கு. தன் மகளோட மனசுக்குப் புடிசவனை விட, மனசை படிச்சவன் தான் பொருத்தம்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?
 
Last edited:
ஆஹா! மீனாவுக்கு சரி அரவிந்த் தான்... என்ன லைன்! நஷ்ட ஈடு வழக்கு போடுவேன்.. இனி என் செருப்பு கூட உங்க வீட்டுக்கு வராது. நம்ம வீட்டை விட்டு வெளிய வந்து பாரு. எலும்ப என்னிபுடுவேன்!!

மீனா! இனி நீ காலி. 🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top