Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரும் நெருப்பும் 33

Advertisement

Guru rocks. இந்திரா கல்யாண
mood - க்கு வந்துட்டாளே. வர வெச்சுட்டான் குரு.

தாட்சாயாணியின் புரிதலும் பக்குவமும் அருமை.
இனிமேல் காது குத்தும் நிவேதா பையனுக்கு மாமா மடியில் தானே நடக்கும்.

கிருஷ்ணமூர்த்தி sir, உங்க பையன் உங்க கூட்டணிக்கு ஒரு பல்பு கடையே பரிசாக குடுத்துட்டான். வெச்சு வியாபாரம் பண்ணுங்க.

சுலோ இன்னும் react பண்ணவே இல்லையே. பார்ப்போம்.

Curious to read the next update.
 
Top