Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Wow pavi dear short and sweet story kuduthimga, Enna nu solla Oru kavidai ya padichadu pola eruku dear, thenu paatti super, dhiyan love sonna vidame azhagu, adepola aruvi sonnavidam sema, sakthi avamgalsi onnu serka ninachan ana avamgale mudichitimga, very nice pavi dear nalla arumaiyana kadai ku thanks, nalla rest eruthutu stoyr Oda vamga dear.
 
Superb no ila nice no oru vaarthayila mudikka mudiyatha story pavi ma.....raja rani than enaku 1st story ungaloda ezhuthula ithu second....but rendu stories rendu dhuruvangal than....aana ungaloda ezhuthayum thandi etho onnu katti ilukuthu....enaku intha story rombave special than...
Naanum enoda hubbyum same agathiyan aruviyoda age level la irukkuravangathan....aana mrg nadakka vendiya vayasula correct nadanthathu....but appo irunthathavida ipo engalukulla irukura purithal epavum oru punnagaya kudukum enga rendu perukume...
Athukaha made for each other mathiri ellam illa....adithadi ellam entha korayum ilama nadakkum but 10min mela irukkathu...anyways enoda life oda rendam pirivu partha mathiri irunthathu da.....sorry for sharing my personal......anyways writing delivery is awesome and waiting for the next new story eagerly pa .......
 
என் இனிய தமிழ் மக்களே..!!

Thankssssss for making this story such a special one to me...

கொஞ்சம் ஃபீவரா இருக்கு....மழை மழைன்னு கதையில எழுதி நிஜமாகவே மழையில...நனைஞ்சுட்டேன்...அதான் காய்ச்சல்..ஜலதோஷம்..etc..etc...
அதான் site side வரல...என்னை விசாரிச்ச எல்லாருக்கும் my love and thanks...really moved deeply by your gesture.. ❤
I want to take a break for ten to fifteen days..So..
நீ என் காதலியானால் வர கொஞ்சம் late ஆகும்..அதுவரைக்கும் எனக்காக..இதே அன்போடு காத்திட்டு இருங்க...

கொஞ்சும் கலாபமே நீ என் காதலியானால் முடிச்சிட்டோ...இல்ல..continue செய்ய ஆரம்பிச்சு தான் எழுதுவேன்...கோவம் வேண்டாம்..


நீ நான் காதல் படிக்கிறவங்க...படிச்சவங்க....இதுவரை nice சொன்னவங்க...அமைதியாக likes போட்டவங்க...கடைசி பதிவுல...உங்க கருத்துகளை பதிவு பண்ணிட்டு போனால் மீ ஹாப்பி...:love::love::love::love::love::love:

இதுவரை comments ,reactions,likes போட்ட எல்லாருக்கும் என் நன்றிகள்...??????
Take care of ur health.....suvar irunthal than sithiram varaya mudiyum pavi dear.....athukaha site pakame varama irukka vendam pa....apapo konjam etti mattum parthutu ponga but update lam healthya aanathuku apram pothum dear.....
 
Niraya lines rachichu padichen sis... Especially the way aruvi revealed about their child is really heart warming... Menmaiyaa manathil nirkira maathiri azhagaana story kuduthu irukinga? Loved Aruvi, Agathiyan, Thenmozhi paati, Sakthi. Enjoyed each and every words of the story throughout the core?
 
Sema sema Pavi dear.. short and cute story
Na dhiyanku aravindhsamy ah oda face think panna.. and aruviku nadhiya oda face choose panna.. I don’t know bt yenaku padikum pothu mind la vandhuchu pa.. dhiyan sema ya love pantraru.. sakthi paiyan super.. thenu darling good mom and mamiyar.. (( mamiyar amaivathellam Avanga avanga seitha vinnai )) hi hi just joking ya.. good ending darling.. nalla rest edunga.. good well soon darling.. unga rasigaigal Nangal vali Mel veeli Vaithu ?? kathuerukirom baby..
 
அருவியாய் மனதை குளிரச் செய்த அருமையான கதை பவி...
நான் முதலில் சக்தி தான் ஹீரோன்னு நினைத்தேன். ஆனால் அதுக்கு நேர்மாறாக மத்திய வயது காதலை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க...
அகத்தியன் என் மீது காதலா உனக்கு என்று அருவியிடம் கேட்ட போது...காதலா இல்லை அகத்தியன் மீதான நம்பிக்கை யா ன்னு சொன்ன இடம் ரசிக்க வைத்தது. ரொம்ப யதார்த்தமா கதையை கொண்டு போனீங்க அதுக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்...அதேபோல் கதையில் எல்லோருமே நல்லவர்கள்.

அருவியின் அண்ணன் கூட இத்தனை வயதுக்கப்புறம் தன் தங்கை திருமணத்திற்கு சம்மதித்த உடன் அவசர அவசரமாக திருமணத்தை முடிக்காமல் மாப்பிள்ளை யைப் பற்றி விசாரித்து அதன் பின் திருமணத்திற்கு சம்மதித்தது மனதைத் தொட்டது. அகத்தியனின் அம்மா ரசிக்க வைத்தார்கள்.
அருமையான கதை...அதை உங்களின் எழுத்தின் மூலம் இன்னும் அழகாக ஆக்கி இருந்தது சிறப்பு...
வாழ்த்துகள் பவி...
 
இந்த வயசுலயும் காதல் வருமா? உடைச்சு எந்த வயசுலயும் காதல் வரும் தன் இணையை காலம் கடந்தாலும் கண்டு பிடித்து சேர்ந்த அகத்தியன், அருவி அழகான ஜோடியின் சூப்பர் காதல். நீ, நான், காதல்.
நீங்க அருமையா, super ரா காதலை எழுதினா நா ரசிச்சு படிச்சிட்டு lovely னு மட்டும் தான் சொல்ல முடியும் pavi dear .


waiting for sakthi seekkiram vanga.
 
Last edited:
Top