Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 15

Advertisement

எனக்கு இவனோட புலம்பலைக் கேட்டு கொஞ்சம் ஃபீலிங் ஆகிடுச்சு.🥺🥺🥺🥺🥺🥺
கமலேஷா உனக்கு பொங்கல்வச்சாச்சு .கன்னம் பழுத்துருக்கும் ஹர்ஷாவால.

ஆனாலும் இந்த குடிமகன் புல்லா சாப்பிட்டுட்டு குறட்டை தானே வுட்டான். பண்ணுன போனையும் அட்டன் பண்ணலை.
ஆதி இல்லைன்னா இவனுக்கு இந்த விசயமே தெரிஞ்சிருக்காது. ஏன் இவன் சூதானமா இருக்க வேண்டியதுதானே.
பேசவேண்டிய ஜோகிட்ட பேசாம
மத்தவிக கிட்ட பேசறது அதுவும் கைல பேசறது சரியா வருமாடா ஹர்ஷா.
புள்ளயப்பத்தி தெரியாத வரைக்கும் சரிதான்டா. தெரிஞ்சதுக்கு அப்பறம் ஏதும் ஸ்டெப் எடுக்காம இருக்குறதை பாத்தா எனக்கென்னவோ டவுட்டாகுது.
அம்மாடி ஷாஷா நீனு ரொம்ப நல்லபுள்ளதான்.
ஓரு குழந்தையோட அப்பாவ பிரிக்கக்கூடாதுங்கிற உன்ற நேர்மை சூப்பர்.
 
உங்க comment-டோட அந்த முதல் வார்த்தையில மட்டும் ஒரு சின்ன திருத்தம். 'எனக்கு' இல்லை 'எனக்கே'-ன்னு வந்துருக்க வேணாம்?

ஆனாலும் அடுத்தடுத்த வரியில உங்க form-க்கு வந்துடீங்களே. Good carry on... 😂
 
😂😂😂😂😂😂😂. ஒன்+ ஒன் ஃபார்முலா. கு -கேவும் ஒன்னாகிட்டா நல்லா இருக்கும் 😎😎😎😎😎
யோவ் சிஸ்ஸூ. உன்றாளு புலம்பலை நம்ம காது கேட்டுச்சுப்பா.
அதே புலம்பலை அப்படியே சிந்தாமசிதறாம நம்மாளு காதுல போட்டா எல்லாம் சுமூகம் ஆகிடும்.🥰🥰🥰🥰🥰
 
இப்ப அடுத்த scene-ல நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும் பாருங்க.

அது எப்படின்னா, ஹர்ஷா கமலேஷ்க்கு குடுத்த அறையில, இது வரைக்கும் அவன் கிட்ட வாயே தொறக்காமல் 'அமைதியா' இருந்தவ தன் தோழனுக்கு நியாயம் கேட்டு வாயத்தொறக்கப்போறா, அவனும் நீங்க ஆசைப்பட்ட மாதிரியே சிந்தாமல் சிதறாமல் மொத்தமா திருப்பிக் கொடுக்கப்போறான்.

அப்புறம் சுமுகம் சந்தோஷம் இதெல்லாம் வருதோ இல்லையோ, கண்டிப்பா சமரசம் வந்துடும். ஏன்னா, இதுக்கப்புறமும் பிள்ளைக்கு அப்பா உறவை தெரியப்படுத்தாமல் இருக்க இவங்களால முடியாது, ஹர்ஷாவும் விட மாட்டான்.
 
Last edited:
Top