Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 21 1

Advertisement

🤩🤩🤩 ஆண் பிள்ளைகள் அழக் கூடாது என்று சொல்லி வளர்ப்பதே தப்பு தான் 🤧🤧🤧🤧 எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு 😣😣😣 அதை வெளி படுத்துறதில் எந்த தவறும் கிடையாது 🤗🤗🤗🤗அதுல ஆண் பெண் என்ற பேதம் எதுக்கு 🤦🤦🤦🤦

ஜீவிகா நீ உன் திருவாயை மூடு 🤐🤐🤐🤐🤐நீ பேசினாலே எனக்கு கடுப்பா தான் இருக்கு 👿👿👿👿👿 உன் மாமியார் பெருந்தன்மை பத்தி பாடம் எடுக்கிறதை ஹர்ஷா கிட்ட போய் எடு 🥶🥶🥶🥶🥶🥶🥶 அவன் தான் சரியா பதில் சொல்லுவான் 🤨🤨🤨🤨

சுபாஷ் அவ உன் கிட்ட ஒரு கேள்வி கேட்டால் அதுக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிட்ட 😏😏😏😏😏😏

ஜோதி உன் பெத்தவங்களே உனக்கு துரோகம் பண்ண பிறகாவது நீ கொஞ்சம் தெளிவா யோசிக்க ஆரம்பித்து இருக்கணும் 🤭🤭🤭🤭🤭 அக்கா குடும்பமாவே இருந்தாலும் எப்பவும் அவங்க உன்னோட உறவு ஆக மாட்டார்கள் என்று புரிஞ்சிருக்கணும் 😔😔😔😔😔

இன்னும் சுபாஷ் அம்மா என்ட்ரி ஆகல 🤭🤭🤭 அவங்க யார் பக்கம் என்று தெரிஞ்சுக்கணும் 🤔🤔🤔🤔🤔🤔

மேனகா செய்யுறது ஜோதிக்கு நல்லதா முடிஞ்சாலும் குழந்தை கிட்ட கூட தன்னோட கேவலமான புத்தியை காட்டி இருக்காங்க 😈😈😈😈😈

ஜோதி இன்னைக்கு தான் பொண்ணு கிட்ட தனியா பேசுறா அதான் மேனகா பத்தி மட்டும் இல்ல விஷிகா விவாகா நடுவிலும் வித்தியாசம் இருப்பதும் புரியுது 🤗🤗🤗🤗 இரண்டு பேரோட அம்மாவும் வேற தான் என்று விஷி சொல்லிட்டா 😏😏😏 நாளைக்கு அப்பா யாரு என்கிற கேள்வியும் வருமே விவா கிட்ட இருந்து 😣😣😣😣😣

ஹர்ஷா மனைவி மகள் இரண்டு பேரையும் நினைச்சு ரொம்ப வருத்த படுறான் 😣😣😣 அதுக்கு இனி அவசியம் இல்லை அவன் பொண்டாட்டி தெளிஞ்சுட்டா 😂😂😂😂😂😂😂😂😂😂😂


முதுகுல இருக்க மச்சத்தை எல்லாம் ரசிச்சு இருக்காங்க 🤩🤩🤩 அப்படியே ஹர்ஷா தான் அப்பா என்று சொல்லி கொடு 😃😄😆😝 இனி ஹர்ஷாவ பார்த்தால் அப்பா என்று தான் கூப்பிடணும் 😍😍😍😍🤩 அந்த அளவுக்கு டிரெயின் பண்ணிடு 🤗🤗🤗🤗🤗🤗🤗

ஆதிய பிடிச்சு ஆட்ட வந்தது ஷாஷாவா 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
Awesome. Appadi kelu Jo. Ithanai naal emattri than irunthargal. They could have done this long back. Only because of Kamalesh wedding, they want you back with Harsh.

Harsh, azhthuru. Who said crying is a sign of weakness?

Only 1 part mam?
 
Last edited:
Top