Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 21 1

Advertisement

ஜோதி பேச வந்ததை சுபாஷ் சரியாக புரிந்து கொண்டு பாதியில் நிறுத்திவிட்டு போய்ட்டார்...
இவங்க எப்படியோ இருக்கட்டும்...

ஜோதி,ஹர்ஷா... இனியாவது எல்லாம் சரியாக நடக்கட்டும்...
 
Wow.... Lovely update.

நம்ம ஜோ Romance ladder-ல ஏறிட்டா 👏👏👏👏👏.

ஹர்ஷா நிலை சந்தோஷமாகவும் இருக்கு, அவனோட கண்ணீர் வருத்தத்தையும் தருது. அவனோட பண்பு அவனுக்கு கண்ணீரை வரவைக்குது. அது அவனை இன்னுமே பிடிக்க தான் வைக்குது நமக்கே. ஆதி உன் தங்கச்சிக்கு உடனடியாக இந்த தகவலை கடத்துப்பா. பொண்ணு சீக்கிரம் transition dilemma-விலிருந்து தெளிந்து அவளோட ஹர்ஷாகிட்ட வந்து சேரட்டும்.

டேய் ஆதி, ஹர்ஷாகிட்ட நீ மச்சம் இருக்கறதா நினைச்சது correct தான். ஆனால் என்ன, நீ பார்த்த மச்சதுக்கு அந்த credit கிடையாது 😂

மேனகா அம்மாக்கு கண்டிப்பாக சிலை உண்டு. செத்தவங்களுக்கு தான் சிலை வைப்பாங்க. So ஹர்ஷாவை தன் babies-ஐ insult செஞ்சதுக்காக அவங்களை முதலில் ஒரு கை பார்த்துட்டு அப்புறம் ஜோதிக்கு reality-ஐ taste பண்ண வெச்சதுக்காக 🙏 ஒரு சிலையையும் வைக்க சொல்லிடுவோம் 😜

இந்த pleasant மனநிலையில் நான் அந்த சுயநலக்கூட்டத்தை பத்தி பேச விரும்பலை.
[ இன்னிக்கி 20.2 comment
section-ல காலையில் இருந்து அதுங்களப்பத்தி எழுதி எழுதி exhausted state வந்துட்டேன் ]

இனி only about ஹர்ஷா ஜோதி and அவங்க romance தான்.
 
Top