Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. 25 1 & 25 2

Advertisement

🤩🤩🤩 ஏம்மா வதி ஏற்கனவே அவன் ஏழு வருஷம் வீணாகிட்டே என்று ஃபீலிங்ல இருக்கான் 😏😏😏😏இதுல நீ அப்பவே லவ் பண்ணேன் என்று இடியை இறக்குறியே 😜😜😜😜😜😜

இந்த ஏழு வருஷத்தில் ஏதாவது சோசியல் மீடியா வழியா அவனை கான்டேக்ட் பண்ணிருக்கலாம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤦‍♀️🤓🤓

உனக்கு என்னம்மா குழந்தை என்று சொல்லி பதினைந்து நாளும் பாலும் பழமும் பிரியாணியும் கொடுத்து உபசரிச்சாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗 நீயும் ஜாலியா சாப்பிட்டு லவ் பண்ணி கிட்டு இருந்து இருக்க 🤩🤩🤩🤩🤩

எங்க ஹீரோவை 15 நாள் உள்ளை வச்சு மொத்து மொத்துன்னு மொத்திட்டு தான் விட்டாங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧 லாக்கப்பை திறக்கவும் எடுத்த ஓட்டம் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ ஜெர்மன்ல வந்து தான் நின்னோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

யார் கிட்டயும் தங்களோட பர்சனல் விஷயத்தை சொல்லவே இல்லை 🤗🤣🤣🤗 அந்த அளவுக்கு தெளிவா தான் இருந்திருக்கா 😏😏😏😏😏

இவன் ஜெர்மன் வருவதற்கு முன்னாடி ஒரு தடவை அவளை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கவாச்சும் போயிருந்தா 🤥🤥🤥🤥🤥🤥🤥அவ மனசுல உள்ளது தெரிஞ்சிருக்கும் 😣😣😣😣😣

ஏழு வருஷமா காதலிச்சிட்டு தான் இங்கே வச்சு ஹர்ஷா பேசணும் என்று சொல்லும் போதும் 🤗🤗🤗🤗உன் மாமா சுபாஷ் மூஞ்சையே பார்த்துக்கிட்டு இருந்தியோ 🤭🤭🤭🤭🤭🤭

குட் டச் பேட் டச் எல்லாம் அப்பாவுக்கு நல்லாவே சொல்லி கொடுக்கிறா 😂😂😂😂😂😂😂😂😂

 
Last edited:
Top