Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 2

Advertisement

அத்தையை கூட மதிக்கிற ஹீரோயின் ஆனா அம்மானா மட்டும் இளக்காரம்......

அந்த பேரன் அத்தை மகன் ரத்தினம் தானா.... பொண்ணு தான் உன்னை பார்க்குதே அப்புறம் எதுக்குடா உனக்கு வேவு பார்க்க ஒரு ஆளு.....love பண்றவனுக்கு எல்லாம் friend னா தொக்கு தான்
 
Last edited:
Nice episode 👌 அழகான தமிழ்ப் பெயர் 🤗 யார் ?மாமனார் வந்திருப்பாரோ🤔 எழில் மாட்டிக்கிட்டானா????
 
Last edited:
எல்லா வீட்டிலும் அம்மாக்களோட பஞ்ச் டயலாக் இதுதான் நாளைக்கு போற வீட்டில் என்னை தான் திட்டுவாங்கன்னு ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாங்கப்பா

நமக்கு தான் இப்படி ப்ரண்ட் அமைஞ்சிருக்குன்னு பார்த்தால் அலருக்கும் இப்படி தான் போல உண்மையில் வீட்டில் வேலை பார்ப்பாங்களான்னு தெரியாது ஆனால் நம்ம வீட்டுக்கு வந்துட்டா நம்ம அம்மா கூட சேர்ந்து வேலை பார்த்து கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டியது நமக்கு தான் கடுப்பாகும் 😠😠😠😠

நீலவேணி மட்டும் நல்லவங்க போல
எழில் நாதனோட தங்கச்சி மகனா
பாட்டிக்கு அலரை எழலுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும் ஆசை இருக்கு ஆனால் வளர்மதிக்கு அதில் விருப்பம் இல்லை அவங்க முகமே மாறிடுச்சு அப்படி என்ன பிரச்சினை நடந்திருக்கும்

அலருக்கும் எழில் மேல் காதல் இருக்கு
வெற்றி சைட் அடிக்கிறது தாமரை செல்வி யா
அடப்பாவி அண்ணனை வேவு பார்க்க அனுப்பிருக்க நல்லா வருவடா நீ

கடைசியில் கேட்ட குரல் நாதனா இல்ல வளர்மதியா
 
அத்தையை கூட மதிக்கிற ஹீரோயின் ஆனா அம்மானா மட்டும் இளக்காரம்......

அந்த பேரன் அத்தை மகன் ரத்தினம் தானா.... பொண்ணு தான் உன்னை பார்க்குதே அப்புறம் எதுக்குடா உனக்கு வேவு பார்க்க ஒரு ஆளு.....love பண்றவனுக்கு எல்லாம் friend னா தொக்கு தான்
வெற்றி டிசைன் அப்படி ஜி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top