Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 9

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ் 🤩🙏

முதல்ல எல்லார் கிட்டயும் பெரிய மன்னிப்பு கேட்டுக்குறேன் சொன்ன தேதிக்கு என்னால வர முடியாமல் போயிடுச்சு...

நிறைய முகநூல் கமெண்ட்ஸ்க்கு இன்னும் பதில் கொடுக்கலை... சாரி டியர்ஸ் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா உங்கள் எல்லாருக்கும் பதில் கொடுக்குறேன்🙏🙏🙏.

அந்த இடைப்பட்ட நேரத்துல நிறைய பேர் எனக்கு கதையை கேட்டு இன்பாக்ஸ், கமெண்ட்ஸ் பண்ணியிருந்தீங்க... ரொம்ப ரொம்ப நன்றி மை டியர் வாசகர்களே🤩🤩🙏.

நேசமிட்ட மையலே கதையின் ஒன்பதாவது அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்🤩🙏.

என்றும் உங்களின் ஆதரவை நோக்கி
அனு ஜெய்.

நேசம் 9


நேசம் 9.2


நேசம் 9.3

 
Last edited:
😍😍😍

இந்தாம்மா நக்ஷத்ரா, தீரஜ் தான் இந்த கதையோட ஹீரோ, என்னமோ அவனை வில்லன் ரேஞ்சுக்கு பார்க்குற... அவனை முறைச்சுக்கிட்டு திரியாம ஒழுங்கு மரியாதையா அவன் கூட சேர்ந்து வாழ பாரு...😒😒
FB_IMG_1699254937244.jpg
 
Last edited:
நீரஜ் உன்னோட காதலை பத்தி சொல்ல வார்த்தையே இல்லை 🥰🥰🥰🥰🥰 இவ்வளவு காதல் வச்சிருக்க உன் கூடவே முதலில் உமிக்கு கல்யாணம் ஆகி இருந்தால் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பா 🤗🤗🤗🤗🤗🤗

உமையா எதுக்கு எடுத்தாலும் தையா தக்கா என்று குதிக்காத 😣😣😣😣 இங்கே சண்டை போடுறதை உங்க வீட்டுல இருக்க சூனியக்காரி கிட்ட காட்டி இருந்தால் அதை எப்பவோ அடக்கி இருக்கலாம் 🥴🥴🥴🥴🥴

பெண் குழந்தைகளை இப்போ எல்லாம் யாரை நம்பியும் விட முடியல 🤦🤦🤦 உமையோட பயம் நியாயமானது என்றாலும் தீரஜ் விஷயத்தில் கொஞ்சம் நிதானமா முடிவு எடுக்கலாம் 🤭🤭🤭🤭🤭🤭

இந்த மாதிரி எண்ணம் தீரஜ் மேல் இருப்பதை அவன் கிட்ட இவ சொன்னால் தாக்குவானா 😡😡😡 இவ தேவை இல்லாமல் பேசி அவனை காய படுத்தாமல் இருக்கணும் 🧐🧐🧐🧐

அருணாச்சலம் நீங்கள் பேசலை என்றாலும் உங்க பொண்டாட்டியாவது பேச விடுங்க 😚😚😚😚அப்போ தான் உங்க அம்மா அடங்கும் 😡😡😡😡 தீரஜ் பதிலடி கொடுத்ததால் தான் அவன் கிட்ட அடங்கி இருந்துச்சு 😔😔😠😠


கண்ணம்மா அது சாப்பிடுறதுல பேதி மருந்து கலந்து கொடு 😡😡😡😡
 
சூப்பர்.... எப்போ ரொட்டி உன்கிட்ட லவ் பண்ணுறேன்னு சொன்னார் உமை.... இப்போ வரை உன் கிட்ட சரியா கூட பேசவே இல்ல..... சுரேகா அம்மாக்கு உண்மை தெரிந்து விட்டது இனிமே அவங்களே மருமக பேத்தியை சரி பண்ணிடுவாங்க.... ஒரு வில்லி பாட்டி ஒரு நல்ல பாட்டி சூப்பர் ... இந்த ரணகலத்தில் வினோத் உன்னோட ஆளு எங்க போச்சு
 
Hi Anu jay..Happy come back...
This episode clearly deals with the aftermath of all the chaos and calamities of the marriage of the two pairs...very concisely deals with all the feelings of all the characters present there..very effective writing dr..🔥🔥
 
Top