Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 9

Advertisement

Very nice ud 🤩🤩🤩
writer ji.... Super Narration 👌👌👌
⭐⭐🌟🌟💯💯

View attachment 6144தீரஜ்....தாரா மீதானா உன் காதல்View attachment 6145
Thank u so much dear🤩🤩🙏

தீரஜ் தாராவின் மீது வைத்திருக்கும் காதலிற்கு அளவே இல்லை🤩🤩🤩

ரொம்ப ரொம்ப நன்றி டியர்🙏🤩🤩🤩
 
தீரஜ் காதல் ஆத்மார்த்தமானது... 💝💝💝💝💝💝💝 எத்துணை காதல் அவன் பொம்மாயி மேல.... 💓 அவனோட அம்மாயி மேல வச்சுருக்க தந்தைப் பாசமும் அருமை...✨💛

நக்ஷத்திரா எப்போ தான் தீரஜை புரிஞ்சுப்பாளோ.... பொண்ணு பாதுகாப்பு பத்தின பயம் இருக்க வேண்டியது தான்... அதுக்காக பொதுவா எல்லாரும் இப்படி தான்னு குற்றம் சொல்லாமா.... தீரஜ்க்கு தெரிஞ்சா பாவம் ரொம்ப வருத்தப்படுவான்.... 🙁

அம்பிகா பாட்டி சூப்பர்.... 👍
அருணாச்சலம் அம்மா பாசம் இருக்க வேண்டியது தான்.... அதுக்காக என்ன பண்ணினாலும் பொறுத்து போகணுமா..... சூனியக்கார பாட்டி.... என்ன மோசமான பேச்சு.... 😡😡😡😡😡

நைஸ் அப்டேட் 🤩💞
ஆமா டியர்🤩🤩🤩

தீரஜின் காதலின் தூய்மை நக்ஷத்ராவிற்கு புரிய தருணம் வரும் என்று நம்புவோம்.

தாங்க் யூ சோ மச் டியர்🤩🤩🤩🙏
 
அருமையான பதிவு 😍😍😍😍.
வாவ் வாவ் வாவ் பொம்மாயி மேல் இருக்குற தீரஜ்ஜின் காதல் வார்த்தைகளால் வர்ணிக்க வரையறையே செய்யமுடியாது.
சுரேகாவுக்கு நக்சத்திரா பத்தின உண்மை தெரிஞ்சிருச்சு.
அவளோட முன் வாழ்க்கையால் அவளோட பயம் நியாயமா இருந்தாலும்கூட செயல் மூலமாதான் புரியவக்கமுடியும் தீரஜ்.
உன்ற இத்தனை வருச தவம் பலனளிக்கும் தீரஜ். அவ புரிஞ்சுக்ககூடிய காலம் விரைவில் வரும்
தாங்க் யூ சோ மச் டியர்🤩🤩

ஆமா மா... தீரஜின் காதலை அவ்வளவு உண்மை🤩🤩

கண்டிப்பா டியர்🤩

தாங்க் யூ சோ மச் மா🤩🤩🙏
 
Nakshtra maathiriyaana aalunkalai ellam thirutha mudiyaathu ethai partriyum yosikkamal ella aankalum aval muthal purushan maathiri porukkiyaaka iruppaarkal entru ninaikiraal Dheeraj yai Karthikeyanudan compare seivathu than pennidame thavaraka nadanthu kolvaan entru keezhtharamaaka ninaipathu aval paatti solvathu pola Karthikeayanudaneye poi vaazhthirukkalaam Dheeraj eppo evalai paarthaan kaadhaliththaan avanin aathmaartha kaadhaluku agangaaram pidiththa Nakshatra konjamum thaguthi illai
புரியுது டியர்🤩🤩 நக்ஷத்ரா அவள் கடந்து வந்த பாதைகளை வைச்சே இப்படி நடந்துக்கொள்கிறாள். அவளின் மனநிலை மாறும் என்று நம்புவோம்🤩🤩🙏

தாங்க் யூ சோ மச் டியர்🤩🤩🙏
 
Top