Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 26

Advertisement

ஜோவி கில்லர் இல்லை என்று ஏற்கனவே கொஞ்சம் சந்தேகம் தான் 🥺🥺🥺🥺

சாரு உயிரோட இல்லையா 🧐🧐🤔 அப்போ சாரு மாதிரி இருக்கிறது யார் 🤔🤔🤔🤔அவ ட்வின்ஸா 🤗🤗🤗

சுரேன் லேகா அக்கா தம்பி 😱😱😱😱😱😱


சுரேனை உயிரோடு மீட்டுருங்க 😣😣😣😣
 
மயில் தெய்வானையை ஏமாத்தி இருக்காரு..... தெரிஞ்சும் ஜேகே தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு..... 😒

சாரு உயிரோட இல்லையா...

😱😱😱😱😱 அப்போ இங்க இருக்குறது அவளோட ட்வின் சிஸ்டரா.... 😧 இவங்களுக்கும் தெய்வானைக்கும் என்ன சம்மந்தம்.....

சுரேன் தெரியாம இப்படி மாட்டிக்கிட்டானே..... 🥶

பரபரப்பான பதட்டமான அப்டேட்.... 😳😳😳😳😳
 
Top