Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 27

Advertisement

வாழி 😨😨😨😨😨

சுரேன் எங்க போறதா இருந்தாலும் வாழி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்க வேண்டிய தான 😡😡😡😡😡

கொலையாளி முகத்தை சுரேன் பார்த்துட்டான் 🧐🧐🧐இனி என்ன ஆக போகுதோ 🧐🧐🧐
 
அடேங்கப்பா கில்லாடி கில்லர்தான். சுரேனை கூடவே கூப்பிட்டுகிட்டு சாமர்த்தியமா கண்ணை மறைச்சு செயல் படறாப்புல. வாவ் கில்லாடி கில்லர்தான்.
வாழி சுரேனை காப்பாத்திடு.
ஏன்டா சுரேனு விசயம் என்னான்னு தெரிஞ்ச நீனே தகவல் சொல்லாம போய் மாட்டிக்கிட்டியே.
யாரு அந்த குத்தவாளின்னு சுரேனுக்கு தெரிஞ்சிடுச்சு.
 
Top