Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 28

Advertisement

கிருபா உனக்கு கேஸ் கிடைக்கலன்னா போய் கேஸ் சிலிண்டர் போடுற வேலைய பாரு 🤧🤧😤🤥🤥

அந்த தாத்தா 🥺🥺🥺 மனநலம் சரியில்லாத ஒரு அம்மா 🤧🤧🤧இவங்க எல்லாம் கொலையாளியோட சொந்தக்காரங்களா 🤔🤔🤔🤔🤔🤔

தன்வி எப்படி காம்படிசனுக்கு போட்டோ எடுக்க போறா 🤔🤔🤔🤔


சுரேன் சாரு தான் கொலையாளி என்று நினைச்சு கூட சுத்திகிட்டு இருக்கான் 😆😝😆😆😆😆😆😆😆
 
வாழியோட ஒவ்வொரு மூவ் வும் சூப்பர்..... மொத்தமா அவன் கண்ட்ரோல் ல கொண்டு வந்துட்டான்.... 👍
வாழி பெருமாள் bonding ரசிக்க வைக்குது.... 🤩
தெய்வானை உயிரோட இருக்காங்க போல... அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல கண்காணிச்சதும் இந்த தாத்தா தானா... 🤔
சுரேன் எப்படி கொலையாளிய கண்டுபிடிச்சுருப்பான்... 🙄

very interesting 💜
 
ஆட்டை கொண்டாந்து நிப்பாட்டீங்க. புலிய காணோம். பதுங்குதோ?.
யாரு அந்த பெரிசு??🤔🤔🤔🤔
வாழி பின்னாடி ஜம்ப் பண்ணி போறானே.
சாரு மாதிரி இருக்கற ஆளு🤔🤔🤔🤔🙄🙄🙄🙄 அப்ப ஒரிஜினல் சாரு ??? என்னவாயிருக்கும்???
சாரு உயிரோட இல்லனு போன எபில வாழி சொல்லியிருக்காப்டி சிஸ்டர் 😒
 
Last edited:
அருமையான பதிவு🤩🤩
புலி வருது வருதுன்னு 28 எபிசோட் பயங்காட்டியாச்சு.... ஆனால் புலி தான் வந்தபாடில்லை 🙁🙁😕😕

DGP என்று கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா... பாவம் டா அந்த மனுஷன் 🤓🤓🤓🤓
 
சாரு உயிரோட இல்லனு போன எபில வாழி சொல்லியிருக்காப்டி சொல்லியிருக்காப்டி சிஸ்டர் 😒
அப்ப நம்ம சுரேனோட லவ் என்னாகிறது ஜீ? அவன் சோலோவா ஆகப் போறானா??.
சுரேனு உன்ற லவ் புட்டுகிச்சுப்பா. இது உனக்காக சுரேனு
 
அப்ப நம்ம சுரேனோட லவ் என்னாகிறது ஜீ? அவன் சோலோவா ஆகப் போறானா??.
சுரேனு உன்ற லவ் புட்டுகிச்சுப்பா. இது உனக்காக சுரேனு
Love போனாலும் அவனோட சிஸ்டர் அவனோடு சேரப்போறா. அவ ஒரு நல்ல பெண்ணா பார்த்து தம்பிக்கு கட்டி வைப்பாங்க சிஸ்டர் 🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Top