Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 30

Advertisement

இந்த சாருவோட அவசர புத்தியால் மதி வாழ்க்கை தான் வீணாகிட்டு 😔😔😔😔

சுரேன் மேல் நம்பிக்கை இல்லாமல் இவ செய்த செயல் 🥶🥶🥶🥶 இனி மதியோட வாழ்க்கை சிறையில் 🤦🤦🤦🤦🤦

சுரேன் உண்மை தெரியும் போது என்ன ஆவானோ 🤨🤨🤨🤨

கிருபாவுக்கு கூட புத்தி வந்திடுச்சு 🤪😉


இனி வாழி தன்வியோட புருஷன் வேலைய நிம்மதியா பார்க்க விடுங்க 😂😂😂😂😂😂
 
Last edited:
Superb author 👍💐💐ஒரு இடத்தில் கூட skip பண்ண முடியாத அளவிற்கு எழுத்தால் கட்டி போட்டுட்டீங்க.
படிச்சு முடிச்சிட்ட பிறகும் கதைக்குள்ளயே மனசு சுழலுது. Excellent 🙌🙌🙌🙌🙌🙌🙌
 
Last edited:
வாவ் வாவ் பிரமாதம் சூப்பர்.🤩🤩🤩🤩🤩🤩🤩
பொண்ணு அழிக்கனும்னு நினைச்சா பெரும் சக்தியா உருமாறுவா.
ஆனா எந்த ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடி அதுல இருக்குற நிறைகுறைகளை ஆராஞ்சு தெளியனும்.
காதலிக்கும் போதும் நினைக்கலை.
கொலை பண்ணும் போதும் நினைக்கலை.😓😓😓😓😓

வாசிக்க ஆரம்பிச்சு நிறுத்தவே இல்லை. மூனு பாகத்தையும் ஒரே மூச்சுல படிச்சிட்டேன்.❣️❣️❣️❣️❣️
 
😱😱😱😱😱😱🥺🥺🥺🥺🥺😭😭😭😭
Excellent.... 👌
மதியோட confession part மிரட்டிட்டீங்க.... 👏👏👏👏

சாரு மதி ஏற்கனவே மனசுல காதலால் அழுத்தம் பயம் இருந்தும் காதல்ல விழுந்து இருக்காங்க.... மதி அவசரப்பட்டு தப்பான ஒருத்தனை தேர்ந்தெடுத்துருக்கா.. சாரு உண்மையா காதலிச்சவனை தப்பா நினைச்சுகிட்டு, அவளோட அவசர புத்தியால என்னவெல்லாம் நடந்துடுச்சு... 😢😢😢😢

ஜேகே ரொம்ப நல்லவர் மாதிரி பையன் தான் தப்பானவனா போயிட்டான்னு பேசுனாரு பார்த்தா இவரே ஒரு குடும்பத்தை பணத் திமிரால சிதைச்சு இருக்காரு... 😡
பாவம் சுரேன் ☹️
 
3 part 🎉🎉🎉..... சாரு இப்படி அவசரப்பட்டுடியே அவங்க ப்ரண்டா இருந்தும் 🤦🏻‍♀️🤦🏻‍♀️... கிருபாகரனுக்கு இப்போதாவது புத்தி வந்திச்சே 😌😌... ஜே கே அப்போவே நீரஜாவ அடக்கி வெச்சிருந்தா சாரு , மதி இப்போ இப்படி ஆகி இருக்க மாட்டாங்க.... மற்றப்படி இறந்தவர்கள் எல்லோரும் உயிரோடு இருக்க தகுதி இல்லாதவங்க தான்....🤷🏻‍♀️
 
Top