நேசிக்க நியதி அழைக்கிறதா 03

Advertisement

Sashti Pragadha.

Member
Member
நேசங்களே!😍

நன்றி..நன்றி...நன்றி.. கடந்த பதிவுக்கு ஆதரவு கொடுத்த அத்தனை நல்லுங்களுக்கும் சார்பாக நான் ஸ்வீட் எடுத்து கொண்டாடுறேன்.

அடுத்த பதிவுவோடு வந்தாச்சு...

நேசிக்க நியதி அழைக்கிறதா -- 03

அடுத்த பதிவோடு விரைவில் வருகிறேன்...

நன்றி💐.
 
மேகாவுக்கு பிடிச்ச ஐடி மங்கையோடது தானா 🤗🤗🤗🤗🤗

அன்பு பல்ப் வாங்கினாலும் கெத்தா மெயின்டெய்ன் பண்ணனும் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

உண்மையில் இந்த புட் ரிவிவ்வர் தொல்லை பெருந் தொல்லை தாங்க 🥶🥶🥶🥶 புட் ருசியோ தரமோ இல்லைன்னாலும் ஆகோ ஓகோன்னு புகழ்ந்து ஆகாத ஹோட்டலையும் வைப் ஆக்கி விடுறாங்க 😂 🤣 🤣 🤣 😂 🤣 🤣 யூடியூப் முழுக்க இப்படி ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கு 😨 😨 😨 😨 😨 😨 😨 😨 😨

Last edited:
மூக்கு உடஞ்சாலும் கெத்துக்கு குறைச்சலில்லை இவனுக்கு.

இப்ப மட்டும் இவனோட மேகாவுக்கு பிடிச்ச id- ன்னா அதுக்கு மதிப்பு வந்துடுமே....

மங்கை, உன் விதி அவனைத் தான் நீ மறுபடியும் சந்திக்க நேர்ந்து அவனைப் பத்தி மட்டுமே சிந்திச்சிட்டு இருக்க வைக்கப்பபோகுது 😔
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍
இவுனுக்கு ஏதாவது புதுவித வியாதி இருக்கோ?? எல்லாருமே இவனை மட்டும் பாக்கறமாதிரி.
டேய் இது ஒரு பார்ட் மனோவியாதிடா.
உதி மச்சீ சொன்னமாதிரி நல்லா இல்லைங்கிறதை பில்டப் குடுத்து அதையநம்பி ஏமாந்து போற சனங்களும் இருக்காங்க.
 
மேகாவுக்கு பிடிச்ச ஐடி மங்கையோடது தானா 🤗🤗🤗🤗🤗

அன்பு பல்ப் வாங்கினாலும் கெத்தா மெயின்டெய்ன் பண்ணனும் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

உண்மையில் இந்த புட் ரிவிவ்வர் தொல்லை பெருந் தொல்லை தாங்க 🥶🥶🥶🥶 புட் ருசியோ தரமோ இல்லைன்னாலும் ஆகோ ஓகோன்னு புகழ்ந்து ஆகாத ஹோட்டலையும் வைப் ஆக்கி விடுறாங்க 😂 🤣 🤣 🤣 😂 🤣 🤣 யூடியூப் முழுக்க இப்படி ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கு 😨 😨 😨 😨 😨 😨 😨 😨 😨
ஆமா... இவங்க போடுற ரிவ்யூஸ் போய் பார்த்து போய் சாப்டா தான் உண்மையே தெரியுது😰😰
 
அருமையான பதிவு...
அப்போ மங்கை தான் நாயகி இல்லையா 🤔🤔
அன்புக்கு மங்கை தான்... இப்பவே ரெண்டு பேரும் எதிரி மாதிரி இருக்காங்களே 🤔🤔

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் 😍❤️
🤩
 
Advertisement

Advertisement

Back
Top