Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 12

Advertisement

Neenga vacha vedi enga vandhurkum nu pakalam professors .ivalo apaviya irupeengala adhuvum inda field la irundukutu.. oru chinna kuzhandai ku irukura vevaram kudava irukadu...
 
மனதளவில் நெருங்கிட்டா அபி மாதிரி நம்ப தான் தோனும்...தெரிந்த கதைனாலும் அந்த நேரத்தில ஞாபகம் வராது...

அப்ப ஜோஸ்ஃபினுக்கு சித்தார்த்தால பிரச்சனை போல...அப்படித்தான்னா சியாமளா என்ன சொல்றாங்கனு பார்க்கனும்
 
Nan kooda Premam movie parkkalanga 🫣🫣🫣

Antha amnesia Premam movie ok… appo antha aditha theru ponnu entha movie Pugazh sir??? 🤭🤭🤭

Pesama Laya vai Karthik ki pair ah pottudungalen 🤭🤭🤭


Siddarth kitta edho irukku… may be antha Jospehin and Siddarth date pannurangalo
அதுவும் அந்த படம் தான் 🤗🤗🤗🤗 ஹீரோ முதல்ல ஸ்கூல் படிக்கும் பொண்ணு பின்னாடி தான் சுத்துவான் 🤣🤣🤣🤣 ஆனால் படத்தில் அவ அப்பா பேரும் ஹீரோ பேரும் சேம் 🤪🤪🤪 இங்கே அந்த பொண்ணோட லவ்வர் பேரும் என் பேரு தான் என்று மாத்தி சொல்றான் 😝😝😝😝😝😝😝😝
 
அதுவும் அந்த படம் தான் 🤗🤗🤗🤗 ஹீரோ முதல்ல ஸ்கூல் படிக்கும் பொண்ணு பின்னாடி தான் சுத்துவான் 🤣🤣🤣🤣 ஆனால் படத்தில் அவ அப்பா பேரும் ஹீரோ பேரும் சேம் 🤪🤪🤪 இங்கே அந்த பொண்ணோட லவ்வர் பேரும் என் பேரு தான் என்று மாத்தி சொல்றான் 😝😝😝😝😝😝😝😝
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢
 
புகழு நல்லாவே நூலைத் திரிக்கிறேடா.
அதையும் என்றாளு நம்பி மூக்கை சீந்துது.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ஏம்மா சியாமளா உன்னைய மாதிரி அம்மாக்கள் இருக்குறதாலதான் பசங்களோட நிலை சீர்கெட ஆரம்பிக்குது.
 
அபிநயா... இவ்வளவு அப்பாவியாவா இருக்கிறது ❓❓😄😉 ( ஆனால் காதலில் பொறாமையும் அழகு தான் ‼️😜)

நல்லதொரு பதிவு... 👍
 
Top