Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 12

Advertisement

😍😍😍 அடேய் நான் கூட முதல்ல உண்மை என்று நம்பிட்டேன் 🤣🤣🤣🤣🤣 அவங்க தான் ப்ரப்போஸர் என்று சொன்னதும் தான் புரிஞ்சுது 🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️

பிரேமம் படம் எவ்வளவு ஹிட் மூவி 🤗🤗🤗 அந்த படத்தை கண்டு பிடிக்கலயே அபி 🤪🤪🤪🤪🤪

என் கையில் ஏற்கனவே நிறைய ரத்த கறையும் மனசுல குற்ற உணர்ச்சியும் இருக்கு என்று சொன்னானே 🤔🤔🤔🤔🤔

கார்த்தி ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு லிஸ்ட் கொடுத்து இருக்க போல 😉😉😉😉😉😉

சித்தார்த் தான் அந்த பொண்ணுக்கு ஏதும் பிரச்சினை கொடுக்கிறானா 🤔🤔🤔🤔 இல்லை அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்றதுக்காக லேட்டா வரானா 🧐🧐🧐🧐

ஏம்மா சியாமளா பையனை இப்படி கண்டிக்காமல் இருக்கீங்களே 🤭🤭🤭🤭 சென்னையில ஒருத்தி அவ மகனை இப்படி விட்டதால் தான் உன் பொண்ணு பின்னாடி சுத்தி அவ்வளவு பிரச்சினை பண்ணான் 😣😣😣😣😣
 
Last edited:
வாத்தியாருங்களா, எத்தனை பிரச்சனை கண்ணு முன்னாடி பார்க்கறீங்க. பார்த்துமா, ஒரு பையன் கிட்ட பெண்ணையும், பொண்ணு கிட்ட பையனையும் பார்த்துக்கொள்ள சொல்லுவீங்க.இதுல சிரிப்பு வேற. பார்த்து தம்பிகளா அப்புறம் உங்க பிழைப்பு சிரிப்பா சிரிச்சிட போகுது. 😏😏😏😏😏😏😏
 
Last edited:
Top