Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 14

Advertisement

😍😍😍

அடேய் சித்தார்த் நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை...😡😡😡

"நீ பெத்த மகராசனை கூட்டிட்டு இன்னும் உங்கம்மா வீட்டுக்கு போகலையா நீ" - சியாமளா நிலைமை..🤭🤭😜😜
FB_IMG_1688615619293.jpg

மகேஷ்வரன் நிலைமை..😜😜
FB_IMG_1695402312329.jpg
 
Last edited:
😍 😍 😍
செய்த தப்பை மனம் உணர்ந்தா போதும்...
"Friends"ன்னு வந்துட்டா எந்த நியாய, அநியாயமும் தோணாது போல..

Emotional update ❤️
 
Last edited:
சித்தார்த் நீ என்ன காரணம் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு தான் உன்னை நம்பி வந்த பொண்ணுக்கு நீ தர மரியாதையா?????உன் அக்காவுக்கு நடந்தது உனக்கு தெரியுமா??தெரியாதா??? புகழ் நீ செஞ்சது தப்பே இல்லை.... இன்னும் இரண்டு சேர்த்து கூட குடுத்திருக்கலாம்....வாம்மா அருமை மகனை பெத்த மகராசி....இப்ப பேசுமா சியா.......மளா......🤐🤐🤐🤐🤐
 
Last edited:
Top