Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 16

Advertisement

😍😍😍 என்ன புகழ் சார் இப்படி ஒரு கெட்ட எண்ணம் 🤗🤗🤗🤗 நீங்கள் பொண்ணு பார்க்க போன போது நடந்தது மாதிரி உங்க தம்பிக்கு நடக்க கூடாதா 🤣🤣🤣🤣🤣அது உங்கள் ஸ்பெஷல் மொமெண்டா இருக்கணுமா 🤪🤪🤪🤪🤪🤪

கண்மணி போட்டோ பார்த்து கார்த்தி விழுந்துட்டான் 😁😁😁😁😁😁 கல்யாணம் முடிவு செஞ்சாச்சு 😆😆😉😃

அபிக்கு பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போக விருப்பம் இல்லை 🤗🤣🤗🤗😉 புகழ் எப்படி சமாளிக்க போறான் 🤣🤗🤗😉🤣
 
Last edited:
கார்த்திக் - கண்மணி
கலகல epi
புகழ் சார் பின்றாரே...பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடற scene க்கு copyright வாங்கி வச்சிருக்காரோ..
சியாமளா முகத்த முகத்த பார்க்குறாங்க... அபி ய இந்த விசயத்தில் காலம் தான் மாத்தனும்..
 
ஏம்மா சியாமளா மாப்பிள்ளைய வூடேறி வந்து திட்டறதுக்கு முன்னாடி பொண்ணைப் பத்தி நினைச்சு பாத்திருக்கனும்.
இப்ப வந்து மக கோவமா இருக்கானு நெனைச்சா எப்படி? ஒரு கண்ணுல வெண்ணெய் ஒரு கண்ணுல சுண்ணாம்புங்கிற மாதிரி பாரபட்சம் புள்ளங்ககிட்ட பாத்ததானே.
அதுவும் புகழு வூட்டுக்கு வந்திருக்கும் போது கவனிக்காம பையனோட பிரண்ட்ஸை மட்டும் கவனிச்சியே அப்ப உனக்கு தெரியலையா பொண்ணு வேணும்னு?🫤🫤🫤🫤🫤🫤🫤

கார்த்தி கண்மணி அருமையான பேரு பொருத்தம். கறி தோசை போட்டோவ பாத்ததும் இரண்டாம் பட்சம் ஆகிடுச்சு🤭🤭🤭🤭
 
Top