Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 6

Advertisement

அவன பெத்தவங்கள வெளுத்தா சரியா வரும்...மகன் காதலிக்கிறானாம் பொண்ணு கேட்டு வந்திருக்காங்க...அவங்க வீட்ல ஒரு பொண்ணு இருந்தாலும் இப்படி தான் இருப்பாங்களா😡
 
பாட்டி..... செம பதிலடி.... கிழிச்சு தொங்கவிட்டீங்க😍😍😍 ..... எந்த தைரியத்தில் பொண்ணு கேட்டு வந்தாங்க 😠🤦🏻‍♀️🤦🏻‍♀️...... சியாமளா 🤦🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️......மகேஷ்வரன் மகளுக்காக பாத்து பாத்து பண்ணுறாரு.......புகழ் சார் சூப்பரு 🥰🥰🥰......
 
காளியம்மா கலக்குறாங்க.... அவங்களை பேச விட்டுருந்தாலே மொத்த குடும்பமும் தலை தெறிக்க ஓடிருப்பாங்க.... 🤣

மகேஸ்வரன் அருமையான தந்தை.... பொண்ணுக்காக எதுவும் செய்யத் தயாரா இருக்காரு... 😍
சியாமளா அவங்க பயத்தை இயலாமையை பொண்ணு மேல கோபமா வெளிப்படுத்துறாங்க....

மோகன் ஒரு குடும்பத்தை நிம்மதி இல்லாம பண்ணி ஊரை விட்டே ஓடுற அளவுக்கு பண்ணிட்டான்... 😡😡😡😡
 
Top