ஹாய் மக்களே 
அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!
Hope you all are fine!
நானும் நலம்!
After a long.... long....long... break, மீண்டும் கதை எழுத வந்திருக்கேன்.
மலர் பாதம் பணிந்து எழுதி ஒன்றரை ஆண்டு காலம் ஓடியே போச்சு.. அதுக்கு அப்புறம் இப்பதான் கதை எழுத வரேன்!
கதையின் பெயர்..
"நேயனின் நேசமினிது..
" (Title Reserved)
இனிய நேசத்தை உணர்த்தும் வகையில் ஒரு கதை!! கட்டாயம் இக்கதை உங்கள் மனதை கவரும் வகையில் இருக்கும் என்று நம்புறேன்
November 7 முதல் கதை தொடரும்!
வழக்கம் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் மக்களே!
And special Thanks for Malli mam
Mallika Manivannan
இவ்வளவு gap எடுத்த அப்புறமும், நான் கேட்ட உடனே "Most welcome ma" nu thread open பண்ணி கொடுத்துட்டாங்க.Thank You mam.

Stay Tuned all of You!!
தீபாவளிக்கு முதல் நாள்..
Nov7 நேயன் வருவான்..
அவனின் இனிய நேசத்துடன்!!