நேயனின் நேசமினிது... புதிய கதை!!

Advertisement

ஹாய் மக்களே 🩷
அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!

Hope you all are fine!

நானும் நலம்! 😍

After a long.... long....long... break, மீண்டும் கதை எழுத வந்திருக்கேன்.

மலர் பாதம் பணிந்து எழுதி ஒன்றரை ஆண்டு காலம் ஓடியே போச்சு.. அதுக்கு அப்புறம் இப்பதான் கதை எழுத வரேன்!

கதையின் பெயர்..

"நேயனின் நேசமினிது..🩷" (Title Reserved)

இனிய நேசத்தை உணர்த்தும் வகையில் ஒரு கதை!! கட்டாயம் இக்கதை உங்கள் மனதை கவரும் வகையில் இருக்கும் என்று நம்புறேன்😊

November 7 முதல் கதை தொடரும்!

வழக்கம் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் மக்களே!😍😍

And special Thanks for Malli mam❤️ Mallika Manivannan
இவ்வளவு gap எடுத்த அப்புறமும், நான் கேட்ட உடனே "Most welcome ma" nu thread open பண்ணி கொடுத்துட்டாங்க.Thank You mam. ❤️🤗

Stay Tuned all of You!!

தீபாவளிக்கு முதல் நாள்..
Nov7 நேயன் வருவான்..
அவனின் இனிய நேசத்துடன்!!🩷🩷
 

Advertisement

Advertisement

Back
Top