பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 13

Advertisement

"ஒவ்வொரு நாளும் புது மனிதர்கள் தான் நாம் எல்லாருமே.. அழகான விளக்கம். அரிதாரமில்லாத துணையை காட்றது, பார்க்கறது"
எப்பவும் போல அடி தூள்..

லாலாவோட நியாய மனமும் அவனுக்கு புரியவைக்கலியா இது உணவு சம்மந்தப்பட்டதில்ல. உணர்வு சம்பந்தப்பட்டதுன்னு.. அடப்போடா லாலா.. சரி practicalஆ புரிஞ்சுக்க..
 
😍😍😍

மார்ச் 7 தேதி ரெண்டு பேருக்கும் உலகப்போர் நடக்க போகுதுன்னு சொல்லி முடிச்ச, கரெக்டா 2 மாசத்துக்கு அப்புறம் மே 7 தேதி இந்தியா , பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷன் சிந்தூரே நடந்து முடிஞ்சுருச்சு... இவங்க உலகப்போர் எப்ப முடிய போகுதோ? 🤔🤔 டொனால்ட் டிரம்ப் செஞ்ச வேலையை (போர் நிறுத்தம்) @உதயா வை செய்ய சொல்லலாம்.. ;);)
 
போரை தொடங்கி வச்சதே நான் தான் 😉 😉 😉 😉
 
சுதந்திர தினம் அன்று உதயா லாலா சுதந்திரதை பறிக்கிற மாதிரி சாப்பாடு விசயத்தில் சண்டை போட வச்சுட்டு லாலா உதயாவை அழ வைக்கிறீங்க
 
சித்ரா கிட்ட சாப்பிட வரேன்னு சொல்லிட்டு இப்படி தகவல் சொல்லாம வெளிய சாப்பிட்டு போவானா🤔
ஆனாலும் உதயாவ டேக் இட் ஈஸியா எடுத்துக்கிறானு தோனுது
 
Advertisement

Advertisement

Back
Top