பவித்ரா நாராயணனின் அரங்கேற்ற வேளை - 21

Advertisement

லாலா வேலைக்கு போற நேரம் தான் அரங்கேற்ற வேளை யா
கரெக்டா பிடிச்சிட்டீங்க :ROFLMAO: :ROFLMAO: :giggle:
அவனுக்குன்னு ஒரு மேடை, அதோட அரங்கேற்றம், அப்படி
 
Very nice ud. இன்று பகலிலேயே லாலா வந்தூவிட்டான் . Evening உம் another story போடப்போகிறீர்களா பவி.
 
லாலா நிலையில் பலர் இருக்காங்க...

அந்த துளி அதிஷ்டம் எப்படி வரப்போகிறது ????
 
💞💞 லாலா உன் முயற்சி சீக்கிரம் பலன் அளிக்கும். அது வரை பொறுமை அவசியம்..

இவள் பதவி உயர்வை சொல்லாம மறச்சிட்டான்னு தப்பா புரிஞ்சிகிட்டு சண்டை போடுவானோ?
 
பல இளைஞர்களின் வருத்தத்திற்குரிய நிலை இது தான்:(:(

மாற்றம் வரும் நாளுக்காக லாலாவுடன் நாங்களும் காத்திருக்கிறோம்
 
பல இளைஞர்களின் வருத்தத்திற்குரிய நிலை இது தான்:(:(

மாற்றம் வரும் நாளுக்காக லாலாவுடன் நாங்களும் காத்திருக்கிறோம்

Yes ka, aspirants இன் அவல நிலை!
 

Advertisement

Advertisement

Back
Top