Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 6

Advertisement

ஏம்மா இந்த சித்தரஞ்சன் சீக்ரெட்ட எத்தனை நாளைக்கு தான் maintain. பண்ணுவ....சட்டுபுட்டுனு சொல்லுமா....மண்டை காயுதல்ல.....

லாலாவும் பார்த்தாச்சா.....இனி சக்திக்கு லலலலலலா பாட போறான் லாலா......
 
ஜெயேட்டா காரவிட்டு இறங்கறது பார்க்க கண்ணாடி எல்லாம் போட்டு நாலு நாளா வழி மேல் விழி வெச்சு காத்திருந்தேன்......இப்படி ஏமாத்திட்டயேமா:(:(:(
 
என்ன இருந்தாலும் சக்தியை விட ரஞ்சன் தான் லவ்ஸ்ல கலக்குறாரு..... 😝

இருந்து இருந்து இப்போ தான் தைரியம் வந்து பொண்டாட்டி ஏக்கத்தை தீர்த்து வச்சு மாமியார் வீட்டு விருந்து சாப்பிட காத்திருந்தாரு... அதுக்கும் ஆப்பு வச்சா கோபம் வருமில்ல... 🤭🤭🤭🤣🤣🤣

இவரு சாகசம் எல்லாம் வெளிய வரும் போது சக்தி என்ன செய்வானோ.... 🙃
 
Top