Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 7

Advertisement

IMG_20240330_220249.jpgசித்தரஞ்சன் சார் நீங்க இன்னும் கொஞ்சம் பொறுமையா யோசிக்கணும். பழிவாங்கறது அப்படிங்கிற அந்த கண்ணோட்டத்தில் இருந்து வெளியே வந்தீங்கன்னா தான் சக்தி சரோஜினியோட லவ்வ புரிஞ்சுக்க முடியும். உங்களது மட்டும் தெய்வீக காதல் மத்தவனெல்லாம் பழிவாங்குவதற்கு காதலிக்கிறான் அப்படின்னு நினைச்சீங்கன்னா அது எந்த வகையில நியாயம்.. இந்த உண்மை தெரிஞ்சா சக்தி வீட்டு ஆளுங்க கிட்ட நீங்க சிக்க போறது உறுதி & சொல்ல முடியாது அதுக்கே சக்தி தான் உங்களுக்கு help க்கு வரனும்.

பெரிய ஹைலைட் இன்னைக்கு லாலாக்கு உண்மை தெரிஞ்சு அத சக்தி கிட்ட சொல்றதா வேண்டாமா என்று யோசிக்கிறது தான், லாலா இது மட்டும் சீக்ரெட் இல்லாம உன் தங்கையும் நண்பனுமே இன்னொரு சீக்ரெட் பெருசா வச்சிருக்காங்க.. அது reveal ஆகும் நொடிக்காக waiting.
 
View attachment 7726சித்தரஞ்சன் சார் நீங்க இன்னும் கொஞ்சம் பொறுமையா யோசிக்கணும். பழிவாங்கறது அப்படிங்கிற அந்த கண்ணோட்டத்தில் இருந்து வெளியே வந்தீங்கன்னா தான் சக்தி சரோஜினியோட லவ்வ புரிஞ்சுக்க முடியும். உங்களது மட்டும் தெய்வீக காதல் மத்தவனெல்லாம் பழிவாங்குவதற்கு காதலிக்கிறான் அப்படின்னு நினைச்சீங்கன்னா அது எந்த வகையில நியாயம்.. இந்த உண்மை தெரிஞ்சா சக்தி வீட்டு ஆளுங்க கிட்ட நீங்க சிக்க போறது உறுதி & சொல்ல முடியாது அதுக்கே சக்தி தான் உங்களுக்கு help க்கு வரனும்.

பெரிய ஹைலைட் இன்னைக்கு லாலாக்கு உண்மை தெரிஞ்சு அத சக்தி கிட்ட சொல்றதா வேண்டாமா என்று யோசிக்கிறது தான், லாலா இது மட்டும் சீக்ரெட் இல்லாம உன் தங்கையும் நண்பனுமே இன்னொரு சீக்ரெட் பெருசா வச்சிருக்காங்க.. அது reveal ஆகும் நொடிக்காக waiting.
AI Image ah??
 
Saroja - olimayamaana edhirkaalam en kangalil therigiradhu. Ranjan appava yosikireengalo? Sir ungaluku appa and maamanaar Kita vishayatha open pannave dhairyamilla. Sakthi neengale kettapo kooda dhairyama daan sonnaan. Vishayam therinja epdi react pannuvaangaradhu Vera. Lala - paavam unmayana Nanban. Sollavum mudiyala sollamalumiruka mudiyala. Un nanbanum thangayum shock stock vechrukaanga. Manasa thayarpaduthiko
 
Saran sis update la @Anush shares some images.. So நாமும் ஒரு முயற்சி செய்யலாமேன்னு...
நானும் first அவங்க தான் share பண்ணி இருக்காங்கன்னு பார்த்தேன்....அப்புறம் தான் உங்க பேர் பார்த்தேன்...நீங்களும்‌ AI image generator வச்சு இருங்கீங்களானு confirm பண்ண தான் கேட்டேன் :love: :love:
Super....
 
Top