Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'இரவுகளை திருடியே' - 1

Advertisement

நீங்க ஹீரோயின் ஆர்மியா டோலி ???????

என்ன இருந்தாலுமm நம்ம அரி இல்லையா? அவனை இம்சை பண்ற பொண்ணை பேசுங்க யுவர் ஹானர்???
கமெண்ட் எடிட் பண்ணிட்டேன் ??
இவன் நம்ம அரி இல்ல இவன் பூமர் ஆவி புகுந்த அரி ( வேலாயுதம் டெம்லேட்) ? இப்போதைக்கு ஹீரோயின் ஆர்மியும் இல்ல அவ அகம் பிடிச்சவளாட்டம் இருப்பாளாட்டம் இருக்கு டோலி
FB_IMG_1669378084738.jpg
 
என்ன அரி இது.... பெண்களுக்கு அம்புட்டு சப்போர்ட் பண்ணுற நீ இப்படி ஈகோ பாகுறீயா ஆதினி கிட்ட..... அது என்ன வேண்டாம் னு சொன்னா உடனே போ னு விட்டுட சொல்லுவீயா ..... அம்மா அப்பா தாரகை துரை லவ் எல்லாம் பார்த்துட்டு ஒரு லவ் marriage யே ஊரை எதிர்த்து பண்ணி வச்சிட்டு உனக்கு வரவே இல்லையா அந்த லவ்.... சோகம் டொகம்....
 
Top