Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'இரவுகளை திருடியே' - 2

Advertisement

இப்போதைக்கு வராது
???

முழுசா பிடிக்காதுன்னு சொன்னேனா, அப்ப பாதி தான் பிடிக்குமா?? ??

ஆமாம், தாரா, துரை கதை பெருசா தான் போச்சு.... மொத்தம் 32 எபிசோட்...??

எம்மா ஆதினி, பொங்கலுக்கு வருவியா?? இல்ல வராததுக்கு உனக்கு பொங்கல் வைக்கணுமா?? ??

ரெண்டு பேரும் இப்படி முட்டிக்கிறாங்களே, ரெண்டு பேருக்குள்ள ரொமான்ஸ்....??

View attachment 3312
????
 
யோவ் பொண்ண நல்லா வளர்த்து வச்சிருக்கிங்கயா உங்க வீட்ல...நீங்க தாங்கினா எல்லாரும் தாங்கனும்னு இருக்கா...எல்லா நேரமும் ஒருத்தர தாங்கிட்டே இருக்க முடியுமா...

பூமரோட எல்லாம் ஆதினிய கம்பேர் பண்ணாத தாரகை...ரெண்டு பேர் கொள்கை தான் வேற...மத்தபடி அவன் நல்ல மெச்சுர்ட்...இவ சரியான அரைவேக்காடு...

அரிய இந்த லூஸூ ரொம்ப படுத்துச்சு ஆதருக்கு இருக்கு ????
 
பொண்டாட்டிய மெரட்டுரான் .. தாராக்கிட்ட ஆதினிய பத்தி உருட்ரான் யாரு சாமி நீ!! ஆனா ரொம்ப நல்லா பண்றிங்க டா நீங்க ?
FB_IMG_1670824587948.jpg
 
Top