Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 25

Advertisement

அய்யா கவிஞன்னா பொய் தான் பேசுவாங்களா.....தாஸேட்டா நீங்க பச்சை பொய் சொல்லறீங்க... அவளை நீங்க கண்டுபிடிச்சீங்களா, தேடி அலைந்தீங்களா.....உங்களை கட்டிக்க அந்த புள்ள என்னவெல்லாம் பண்ண வேண்டி இருந்தது.....அப்போ கூட lecture அடிச்சிட்டு.....
இப்ப இந்த புளுகு புளகுகிறீங்க அதையும் அந்த புள்ள அடடா போடுது
காதலில் உண்மை அப்படி இப்படி தான் இருக்கும் போல😂
 
Top