Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 27(2)

Advertisement

நிறுத்த மாட்டானே சொல்லி... நீ நிறுத்திட்டியே baby.... next epi pl ..waiting for அதிரடி by Jai... சரவெடி by தாத்தா... கலகம் பிறந்தால் தான் நன்மை பிறக்கும்....
 
ஜெயன்.... 🥰🥰🥰🥰
ரொம்ப எமோஷனலா போகுதே ன்னு feel பண்ணி படிச்சுட்டு இருக்கும்போது ஜெய் அதிரடியா வந்து நிக்கிறான்... 🤩🤩🤩🤩🤩 அவளுக்கு முடியலைன்னா உடனே ஓடி வந்துட்டான்.... மாமனார் சப்போர்ட் ஜெய்க்கு ஆல்ரெடி கிடைச்சுடுச்சு..... ரத்னவேல் தாத்தா முன்னாடியே ஊர்மிகிட்ட அவன் உரிமையை சொல்லாம சொல்றான்... 😍 இனி என்ன ஊர்மியை தேவிக்குளத்துக்கு பார்சல் பண்ண வேண்டியது தான்... 😄
 
ராஜீவன் மீண்டும் தனிமையைத் தேடி......அச்சச்சன்ட்ட பேசிட்டாவது போயிருக்கலாம்.
பாலா அப்பா நீங்க அடிச்சதெல்லாம் ஒன்னுமில்ல. காஞ்சிக்கு வந்தாச்சு பொன்னத் தூக்க.....ஜெய் அட்டகாசத்தைப் பார்க்க ஆவலுடன் நாங்கள்......ரத்னவேல் தாத்தா என்ன செய்ய போறீங்க.......பேசாம அச்சச்சனையும் ரத்னவேல் தாத்தாவையும் கோர்த்து விட்டுட்டா அவங்க உரிமைப் போராட்டம் செய்யட்டும். ஊர்மியும் 2 தாத்தாட்டையும் செல்லமாக இருக்கட்டுமே...ஜெய்யேட்டா love success ஆகிடும் ல...
 
@SINDHU NARAYANAN ஜி நம்ம பையன் பொசுக்குனு காஞ்சிபுரம் வந்துட்டான்.....இவனை நம்பி நீங்க போட்ட சபதத்தை waste பண்ணிடுவான் போல :(
ஜெயேட்டன் பாவம்...😔😔 அவன் காஞ்சிக்கு போக மாட்டேன்னு சொல்லியிருப்பான்... இந்த ரைட்டர் தான் வலுக்கட்டாயமா அவனை அனுப்பியிருப்பாங்க... எல்லாம் ரைட்டரம்மா செஞ்ச சதி...😒😒

ஒருவகையில அவன் போனதும் நல்லதுக்கு தான்.. அவ தாத்தாவை கரெக்ட் பண்ணி, கல்யாணத்தை முடிவு பண்ணிட்டு தான் திரும்ப வருவான்...💪💪

(முன்னாடியே ஒருதடவை 💡 வாங்கினது பத்தாதுன்னு.. இப்ப மறுபடியும்.... கீழ போட்டு இருக்கிறது எனக்கு நானே சொல்லிக்கிறது..😒😒)
ee2fbed92e0d2f91a6316d3fdce37342.jpg
 
Last edited:
Rathnavel thatha kudumbamgara edathula unga pethiku neenga and unga pasanga daangaradhu epdiyo, kalyanam-kaadhalnaal jayan daan avaluku. Delhiku Rajanaalum ivaluku jayan daan venum. Balu sir damaal damaalnu unarchi vasapadradhu niruthunga. Kancheepurathuku kootitu vandhum bala sir BP ya egira vekkaraane. Ungaluku kattam seriyilla balu sir.
 
்பொண்ணுக்கு முடியலன்னதும் மாப்பிள்ளை வந்துட்டாரா.
கிருபாவின் எனக்குத்தெரியாத தங்கை மகன்… சூப்பர்.
ஜெய்ய எல்லோருக்கும் பிடிக்கனும்.
 
Top