Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 32

Advertisement

32.1
32.2
முழுக்க முழுக்க ஒரு வார்த்தை குறைவில்லாமல் அழகு நிறைந்த update.
Voice note தான் குடுக்கணும் - அவ்வளவு விஷயம் சொல்லலாம் ரெண்டு parts பத்தியும்.

எல்லாருமே அடுத்தவங்க கோணத்தில் இருந்து அவங்களுக்காக யோசிச்சா எப்படி இருக்கும் அதில் எவ்வளவு நிறைவும் ஆனந்தமும் இருக்கும்னு இந்த update - ல வரும் ஒவ்வொரு character -ம் நினைக்கிறது - செயல்படறது (நீங்க அப்படி வடிவமைத்தது) தான் இந்த கதைக்கு உச்சபட்ச அழகு- இனிமை.

நான் நினைச்சு பார்க்கிறேன் - முதலில் ரத்னவேல் ராஜீவன் வீட்டுப் பக்கம் குடுக்க யோசிச்சதை அதுக்கு பின்னால் இருக்கும் அவங்க பயத்தை. இன்னைக்கு தேசிகன் மூலமா அதில் உள்ள சாதகங்களை சொல்லி அந்த விஷயத்திற்கு multi-dimensional perspectives காமிச்சு ஒரு முழுமை குடுத்து இருக்கீங்க. Superb👍🏻.
[ இருந்தாலும் அச்சுதன் தாத்தா கொஞ்சம் பக்குவமா இருந்தா சரி- இல்லைனா ஜெய் வாழ்க்கை கதகளி தான் ]

இன்னுமா ஜெய் காஞ்சிபுரத்தில புட்டு கடைக்கு இடம் பார்க்கலை 😄
 
கல்யாணமே நடந்திருச்சு😲 இன்னும் பல எபி போகும்னு நினைச்சேன்...ரத்னவேல் இப்படி டக்குனு மனசு மாறிட்டார்...நல்ல தாத்தாவா இருக்கார்😄

இந்த அச்சச்சன் பாலேட்டாவ படுத்துறார்😏...எங்க பாலேட்டா நட்பின் இலக்கணம்😁😍

இப்பவே சொல்லிடுறேன்...வினயனுக்கு கண்டிப்பா கதை வேணும்😍
 
Top