Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 34

Advertisement

Exactly.....இந்த மாதிரி இடத்துக்கு போனா எப்பவும் எனக்கு வர்ற பெரியகேள்வி இது தான் .....எப்படி தான் துணி துவைச்சு காய வெக்கறாங்கனு😋😋😋 நம்மூர்ல இரண்டு மாத அட மழைக்கே கடுப்பா வரும் ....
உங்க like mind - ஐ படிச்சு எனக்கு இப்ப குளு-குளுன்னு இருக்கு. பார்ப்போம் நம்ம மழை ரசிகை என்ன சொல்லறாங்கன்னு.
 
அப்பாவுக்கு பையன்/பொண்ணு மேல எடுத்துக்கற உரிமையை மருமகள்/மருமகன் மேல எடுக்க முடியாதே.....ஒரு வேளை blessy உயிரோட இருந்து இவரை பார்க்க வந்திருந்தா அவரோட reaction எப்படி இருந்திருக்குமோ......இப்ப பொண்ணு இல்லாததனால இந்த பக்குவம் வந்திருக்கலாம்....

அச்சுதன் அவர் பையனனு உரிமைல அவரோட ஆதங்கத்தை அடிச்சு காமிச்சுட்டார்.....அவரோட ஆதங்கம் சரிதானே..... அவர் பையனோட செயலுக்கான அந்த நேர கோபத்தை வார்த்தையால வெ :love: :love: 👍 👍 ளிப்படுத்தி இருக்கலாம் ஆனால் மனசால நினைச்சு இருக்க மாட்டார்.....இப்பவும் பையன் குடும்பத்தோட இல்லையேனு தான வருத்தப்பட்டார்.....

இந்த பொண்ணு தான் அவரை வில்லன் மாதிரி treat பண்ணிட்டா.....

இரண்டு மூன்று எபிக்கு முன்னாடி நீங்க சொல்லி இருந்திங்கல்ல இந்த காலத்தில் புள்ளைங்கள வளர்க்கிறது மட்டும் தான் கடமை மத்தபடி எந்த எதிர்பார்ப்பும் வைக்க கூடாதுனு.....அப்படிதான் நம்மை தயார் படுத்திக்கனும் போல.....
Exactly....
:love::love:👍👍
 
ராஜீவன் ஆசையை ஊர்மி நிறைவேற்றியது அருமை....

டேனியல் பேசியது சூப்பர்....
 
நான் அவளை இழந்தேன், அனைத்தையும் இழந்தேன்- அது ராஜீவனின் பிளெஸ்ஸியின் மீதுள்ள மீதுள்ள அளப்பரிய காதலைச் சொல்லுது.
மன முதிர்ச்சியுடன் ஒருவரின் வாழ்க்கைப்பற்றிய கருத்து மற்றும் முன்னுரிமைகள் மாறுது.
:love::love::love::love:
 
Top