Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

உங்கள் எழுத்துக்களோடு மற்றுமொரு அழகான பயணம்....ஒவ்வொரு கேரக்டருக்கும் அததற்கான நியாயம் செய்திருக்கிங்க...உறவுகளுக்கான ஆழமான உளவியல் கருத்துகள்...excellent work ♥

அச்சச்சன் மிலிட்டரில இல்லாமலயே வீட்ல அவ்வளவு ஸ்ட்ரிக்ட் இவர் ப்ரிகேடியர் வேற... கேட்கவா வேணும்...பாய்ஸ்னு கூப்பிடுறது நல்லா இருந்தாலும் கேம்ப்ப தான் ஞாபகப்படுத்தும்😖...நல்லவேளை அவருக்கு பையன் பிறக்காம ஊர்மி பிறந்திருக்கா...இல்லேனா இவர் இன்னொரு அச்சச்சனா ஆனாலும் ஆகிருப்பார்😥 ஆனாலும் ராஜீவன் அச்சச்சன் மாதிரி அப்பாவ விட பாலேட்டா மாதிரி அப்பா தான் பிடிக்குது😍

பூரம் நிகழ்வு நேரில் பார்த்த உணர்வு🥰

வினயனுக்கு தனிக்கதை கேட்டேன்...இதுலயே அவனுக்கு ஜோடிய போட்டுட்டிங்க😭😭😭😭😭
 
I have no words left in my tank Pavi ma, every comment made by others have said it all. You have created a masterpiece, 🥳 🥳 🥳. You have done lot of background work and research in providing us with a novel full of history. Urmi and Jayetta’s love is no less than Rajeev and Blessy’s and that final song they sang together, “adipoli than”(y)💞💞💞💞
 
Top