Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

Omg paviiiii... neee nallarukanum.. ipdi ezhudhuradhula oru varam.. na sagura varaikum indha ezgutha na padikanum.. neraya idathula azhudhey.. neraya idathula sirichey .. thank u so much 💓 💗 lots of love
 
நாவல் வாசிப்பதும் எழுதுவதும் ஓர் அழியா கனவை காண்பதுபோல..கனவில் வாழும் பேரனுபவம்….என்று நீங்க எழுதியிருப்பது மாதிரி.. இந்த நாவலில் நானும் ஒரு பேரனுபவத்தில் தான் இருந்தேன்..இருப்பேன்…ஏனென்றால் என் பதின்மவயதில் அரவிந்தன் பூரணி கதையில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்..பூரணி அரவிந்தன் நினைவில் வாழ்வதுமாதிரி…ராஜீவன் பெளஸ்ஸி நினைவில் இன்று வாழ்கிறார்.. இந்த கதையில் யாரிடமும் ஒரு negativity உணர்வுகள் இல்லாமல்..அந்த உணர்வு இருந்த அரக்கபரம்பில் அச்சச்சனும் மாறிவிட்டதும்…அருமையா எழுதியிருக்கீங்க பவித்ரா…காஞ்சி காமாட்சியும் தேவிகுள பகவதியும் உங்களை பரிபூரணமாக அருள்பாலித்து மேலும் உங்களின் எழுத்துக்களுக்கு துணைநிற்பார்கள்.வாழ்த்துக்கள் பவித்ரா.💐💐
 
😍😍😍

ഇത്രയും മനോഹരമായ ഒരു കഥ ഞങ്ങൾക്ക് തന്നതിന് ഒരുപാട് നന്ദി, ഇനിയും ഇതുപോലുള്ള കഥകൾ തുടർന്നും തരൂ.. താങ്കളുടെ എഴുത്ത് യാത്രക്ക് എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ അഭിനന്ദനങ്ങൾ...❤️❤️❤️❤️❤️

என்ன ஒரு அழகான கதை... எதை சொல்ல, எதை விடன்னே தெரியல... எல்லா கேரக்டர்சும் சூப்பர், even ரோமியோ கூட நல்லா இருந்துச்சு.. நான் கூட ராஜீவனுக்கு எப்படி நியாயம் செய்ய போறியோன்னு கவலையில இருந்தேன்... கடைசியில அவர் அப்பா, அம்மா, பேத்தியோட சேர்த்து வச்சது சூப்பர்...பொண்ணுக்கு செய்ய முடியாததை எல்லாம் பேத்திக்கு செஞ்சு பார்க்கிறது அழகு..🤗🤗

இந்த நாப்பது அத்தியாயமும் அப்படியே எங்களை கட்டி போட்டுருச்சு.... அப்படியே மழையில நனைந்த ஃபீல்....❤️❤️

IMG_20231112_031657.jpg

Thanks alot for your abhinandhangal😍😍😍
 
Top