சூப்பர் எபி
யசோ சரியான சுயநலம்..... இவளுக்கு தேவையான அப்ப நந்தினி வேணும்... அவளோட ஆசை முடிஞ்சதும் நந்தினிய அம்போனு விட்டுட்டா....
எம்மா நந்தினி நீ அந்த சென்ட் பேக்டரில நின்னு தான் பேசணுமா
நிலவன் மாஸ்... பக்கா மாஸ்...
அப்புறம் நந்தினி நீ இவளோ பயந்துட்டு இருந்ததுனால தான் உன்ன ஈஸியா தொரத்தி விட்டுட்டாங்க போல
அப்போ இந்த டீச்சரோட பையன் இளா தான் இளங்கோவா
பிரியா சிஸ்.. இது தான் பெரிய எபியா