Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 7

Advertisement

பவி ரொம்ப டெப்த்ஆ இருக்கு. என்ன சந்தோஷமான விஷயங்களாக இருந்தா ×2 சந்தோஷம் மாதிரி, இந்த யூடி மனதை கனம் ஆக்குகிறது. நமக்கான விஷயங்களை சரியா செஞ்சாலே நிம்மதி, அர்த்தம், சந்தோஷம் வரபோகின்றது. அருமை பவி
 
சூப்பர்... man with book வாசிக்காமலே அந்த உணர்வு நம்மை தாக்குது...

ஆனந்த் பாடுற பாட்டு எல்லாம் rare song யா இருக்கு... இன்னைக்கு பாட்டு கண்டுபிடிக்க முயர்சி பண்ணிட்டு இருக்கேன்
You should read that book ka
 
Books moolama than namaku neraiya saritharangal therigirathu.. thendral urangiya podhun song ....inda story leyum.repeat aguthu...pavi mamku favourite ah...super song
ada u remember ah, i dint expect someone to remember that song, yes that song I like it sis.
happy that you remember. nallaa paaatu , lyrics , beat elam nalalrkum
 
Last edited:
என்ன சொல்ல....

அழுத்தமான மனநிலை , அடுத்து இதம்...
இரண்டையும் ஒரே நேரத்தில் உணர வைக்கிறீர்கள்....
Lovely maa ❤️
Well said Janavi ma, “like all seasons in a day”, Pavi ma’s writing is “encompassing all feelings in a few sentences”, amazing, :unsure: 🥰:(:)
 
Top