Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 9

Advertisement

நனையாத மழை நாம் - 9

Thanks alot friends:love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:
Salil'da song

Titles - தமிழ் பதிப்பு
Tuesdays with Morrie - மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள் தமிழில் நாகலஷ்மி
Man search for meaning- Victor Frankl இது மட்டும் தமிழில தேடினேன் கிடைக்கல, இருந்தா சொல்லுங்க.
Alchemist-Paulo Coelho- ரசவாதி
Aadu Jeevitham - மலையாளம் Benyamin- ஆடு ஜீவிதம், தமிழில் விலாசினி

Stay tuned

I think you have decided to give your FULL in this story. Each line has an impact or feeling. Aravindan is topping the list, we also want to hear about him. நடுவுல சிந்து பாடும் இந்து எதுக்கு? என்ன உன் சித்து வேலை?

All said and done... இந்த கதைக்காக, சுதந்திர போராட்ட காலத்துலேர்ந்து இருக்கற லாலாவையும், ஊர்மி அப்பா military போன காலத்துலேர்ந்து இருக்கற வினையயும் மறக்க கூடாது செல்லம்
 
நனையாத மழை நாம் - 9

Thanks alot friends:love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:
Salil'da song

Titles - தமிழ் பதிப்பு
Tuesdays with Morrie - மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள் தமிழில் நாகலஷ்மி
Man search for meaning- Victor Frankl இது மட்டும் தமிழில தேடினேன் கிடைக்கல, இருந்தா சொல்லுங்க.
Alchemist-Paulo Coelho- ரசவாதி
Aadu Jeevitham - மலையாளம் Benyamin- ஆடு ஜீவிதம், தமிழில் விலாசினி

Stay tuned

Arpudhama Aarumaiyana unarvukul pugundhu...ulle niradum kadhai. Chanceyella
 
சகோ , சில நேரங்களில் , சில விஷயங்களை , நமக்கு ஒருத்தர் எடுத்து சொல்லும் போது , இவ்வளவு நாள் நமக்கு தெரியாமப் போச்சே னு தோன்றும் அதே நேரம் , பரவாயில்லை இப்பவாவது நாம் தெரிந்து கொண்டோமே...என நினைக்க வைக்கிறீங்க .... நன்றி, மிக்க நன்றி 😍😍😍

அருமையான பதிவு... ❤️
 
😍😍😍

போன மாசம் 2 ந்தேதி ஆரம்பிச்சவன் கதை (லாலா) 8 வது எபிசோட்ல நிக்குது, இந்த மாசம் 2 ந்தேதி ஆரம்பிச்சவன் கதை (ஆனந்த்) 9 வது எபிசோட் வந்துருச்சு... இந்த அநியாயத்தை எங்க போய் முறையிட? 😕😕😕

FB_IMG_1709306219349.jpg
 
😍😍😍

போன மாசம் 2 ந்தேதி ஆரம்பிச்சவன் கதை (லாலா) 8 வது எபிசோட்ல நிக்குது, இந்த மாசம் 2 ந்தேதி ஆரம்பிச்சவன் கதை (ஆனந்த்) 9 வது எபிசோட் வந்துருச்சு... இந்த அநியாயத்தை எங்க போய் முறையிட? 😕😕😕

View attachment 9206
அது மட்டுமா ஜி அங்க ஒருத்தன் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா இல்லையானு உயிர‌புடிச்சுட்டு ஒரு வாரமா wait பண்றான்...... அவனுக்கும் ஒரு பதிலை சொல்லலை
 
Top