பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 2

Advertisement

❤️ ஓஹோ இவங்களுக்குள்ள பிரச்சினை இல்லை.....குடும்பத்தால் தான் பிரிவா....யாருடா இந்த புது எசிபி....பவியோட அடுத்த ஹீரோவா
ஏசிபி நல்லவனா என்று ஒன்னும் சொல்லலையே 🤭 🤭 🤫 🤫 அதுக்கு முன்னாடி திலக் ன்னு ஒருத்தனை பத்தி சொன்னாங்களே 🤗🤗🤗🤗 நான் அவனை தான் நோட் பண்ணேன் 🧐🧐🧐
 
😍😍😍

"வேண்டும் என்றாலும் வேண்டுவதை கேட்ட உடன் தந்துவிட கூடாது" இந்த அரசியல் விதியை கதையோட update போடுறதுல பவி ஃபாலோ பண்றாங்களோ? 🤔🤔 நாம update போட சொல்லி கேட்டாலும், உடனே update போட்டுற கூடாதுன்னு...😏😏
 
Good episode, Pavi ma, 🤩 🤩 🤩 Prasanna’s whole family is against her husband,:unsure::unsure::unsure:. Heroine ma, after all your marriage is love marriage, 🥰🥰🥰don’t you have to stand by your husband whatever happens? Come on heroine army lend her some of your grey matter 🧠🧠🧠 to her, ha, ha, :p:p:pWhy is Ranjan against his BIL Mahenthiran? Professional jealousy? ;););). Pavi ma, waiting for you to unravel some of the complex relationship knots.
 
Last edited:
Acp னு வந்தவோடனே மண்டைக்குள்ள சீரஞ்சீவி சித்தப்பா எல்லாம் வந்து போனாங்க... ஆனா இவர் புதுசா இருக்கார்
 
Acp னு வந்தவோடனே மண்டைக்குள்ள சீரஞ்சீவி சித்தப்பா எல்லாம் வந்து போனாங்க... ஆனா இவர் புதுசா இருக்கார்
எல்லா கதையிலும் அவங்களே வந்தா நல்லாயிருக்காது அண்ட் ஜீவா வர ஒரு காரணமிருக்கு

@உதயா @Dharani

அண்ட் சித்தப்பா டிஎஸ்பி அஹ் பதவி உயர்வு அடைஞ்சாரே, எப்படி ஏசிபியா வருவார்?
 
😍😍😍

"வேண்டும் என்றாலும் வேண்டுவதை கேட்ட உடன் தந்துவிட கூடாது" இந்த அரசியல் விதியை கதையோட update போடுறதுல பவி ஃபாலோ பண்றாங்களோ? 🤔🤔 நாம update போட சொல்லி கேட்டாலும், உடனே update போட்டுற கூடாதுன்னு...😏😏
என்ன என்ன சொல்றாங்க பாருங்க. மழையில incomplete முடிச்சாச்சா கா?
 
Advertisement

Advertisement

Back
Top